VODAFONE PREPAID பயனர்களுக்கு மிக சந்தோஷமான செய்தி 499 ரூபாய்க்கு கிடைக்கும், அசத்தல் சலுகை.
,இந்த சலுகை 18 லிருந்து 24 வரை இருக்கும் வயது கொண்ட பயனர்களுக்கு இருக்கும்.அதில் இங்கு Amazon Prime Subscription போன்ற விலையில் வழங்குகிறது
நீங்கள் Vodafone Prepaid பயனராக இருந்தால்,உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, சமீபத்தில் டெலிகாம் நிறுவனமான வோடபோன் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு சிறப்பு ஆபர் கொண்டு வந்துள்ளது. டெலிகாம் இண்டஸ்ட்ரி பயனர்களை கவர்ந்து ஈர்க்கும் வகையில் அசத்தலான லாபம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் வோடாபோனும் சேர்ந்துள்ளது.
இந்த சிறப்பு ஆபரின் கீழ் வோடபோன் ஐடியா அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 50% டிஸ்கவுண்ட் உடன் Amazon Prime சபஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.வோடபோன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 999 கொண்ட இந்த Amazon Prime யின் சபஸ்க்ரிப்ஷன் 499ரூபாயில் பெற முடியும்.அதுவே இந்த ஆஃபர் பற்றி பேசினால்,இந்த வாய்ப்பை நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்கிறது, அதாவது இந்த ஆபர் ஜூன் 30 2019 வரை இதன் வேலிடிட்டி இருக்கும்.
இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்,vodafone இது போல ஒரு ஆபர் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது, மேலும் இதே போல சமீபத்தில் Airtel அதன் பயனர்களுக்கு 299 ரூபாயில் ஒரு மாதத்திற்க்கு இலவச பிரைம் சபஸ்க்ரிப்ஷன் வழங்க ஆரம்பித்துள்ளது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் Vodafone யின் ,இந்த சலுகை 18 லிருந்து 24 வரை இருக்கும் வயது கொண்ட பயனர்களுக்கு இருக்கும்.அதில் இங்கு Amazon Prime Subscription போன்ற விலையில் வழங்குகிறது.
இது போல வோடபோன் இந்த ஆபருக்கு பிறகு Amazon Prime யின் கீழ் பயனர்களுக்கு அமேசானில் பாஸ்ட் டெலிவரியுடன் அமேசான் ப்ரைம் சேல், அமேசான் ம்யூசிக் ஆப் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் வெப்சைட் அக்சஸ் வழங்குகிறது. மேலும் வோடபோன் அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு 399 ரூபாய் கொண்ட திட்டத்தில் ஒரு வருடம் வரை ப்ரைம் சபஸ்க்ரிப்ஷன் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனுடன் நீங்கள் மனதில் வைக்க வேண்டிய விஷயம், உங்களின் மொபைல் போனில் ஏற்கனவே ஆப் இருக்கிறது மற்றுன்ம் உங்களுக்கு அந்த ஆப் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் முதலில் உங்கள் ஆப் ஒரு முறை அப்டேட் செய்த பிறகு நீங்கள் இப்பொழுது பார்க்கலாம். இதனுடன் இதில் வோடாபோனின் மற்ற ஒரு தகவல் நீங்கள் ஏற்கனவே அமேசான் ப்ரைம் மெம்பராக இருந்தால், உங்களது முதலிய அமேசான் ப்ரைம் சேவை முடிந்த பிறகு இது உங்களுக்கு கிடைக்கும்.
50% டிஸ்கவுண்ட் உடன் ப்ரைம் சபஸ்க்ரிப்ஷன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.
- நீங்கள் பாதி விலை அதாவது 50% டிஸ்கவுண்ட் உடன் Amazon Prime சபஸ்க்ரிப்ஷன் வாங்க விரும்பினால் இதற்க்கு நீங்கள் My Vodafone ஆப் டவுன்லோடு செய்யுங்கள்.
- ஆப் யின் ஹோம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆபரில் செல்ல வேண்டும்.
- ஆபரில் க்ளிக் செய்து மற்றும் உங்களின் ரிச்சார்ஜ் செய்ய முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile