Vodafone அறிமுகப்படுத்தியுள்ளது Rs 109 யில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் வழங்குகிறது

Vodafone  அறிமுகப்படுத்தியுள்ளது Rs 109 யில்  உங்களுக்கு அன்லிமிட்டட்  காலிங் வழங்குகிறது
HIGHLIGHTS

இந்த ரிச்சார்ஜ் திட்டத்தின் கீழ் நிறுவனம் Rs 99 மற்றும் Rs 109 யில் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை யா முகப்படுத்தியுள்ளது இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டியும் 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது

வோடபோன் இந்தியாவில் அதன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது உங்களுக்கு  இங்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால், இந்த ரிச்சார்ஜ்  திட்டத்தின் கீழ் நிறுவனம்  Rs 99 மற்றும் Rs 109 யில் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை யா முகப்படுத்தியுள்ளது இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டியும்  28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஏர்டெல் \ மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உடன் மோதும் விதமாக அமைந்துள்;ளது இதனுடன் இந்த இரண்டு திட்டங்களிலும் உங்களுக்கு அன்லிமிட்டட்  காலிங் வழங்குகிறது இருப்பினும் இதன் பிறகு உங்களுக்கு இதில் 1GB  டேட்டாவையும்  வழங்குகிறது.

Vodafone Rs 99 மற்றும் Rs 109 யில் வரும் திட்டங்கள் 

வோடபோன் யின்  Rs 99 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் ஜியோவின்  Rs 98 திட்டத்தை கடுமையாக மோதும்  விதமாக  அமைந்துள்ளது இருப்பினும் ஜியோவின்  இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட்  காலிங் திட்டத்துடன் 2GB  டேட்டா மற்றும் SMS வசதியும் வழங்கியது. இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, இதை தவிர  Rs 99 கொண்ட திட்டத்துடன் உங்களுக்கு அன்லிமிட்டட்   காலிங் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இதன் வேலிடிட்டி உங்களுக்கு 28 நாட்களாக இருக்கிறது 

இதை தவிர  Rs 109 கொண்ட திட்டத்தில் உங்களுக்கு 1GB  டேட்டா உடன் அன்லிமிட்டட்   காலிங்  வசதி கிடைக்கிறது  இது தவிர, வோடபோன் தவிர ஜியோ மற்றும் ஏர்டெல், உங்களுக்கு ஒரு நாளைக்கு 250 நிமிட வொய்ஸ் கால் வசதி வழங்குகிறது . இதன் பொருள் நீங்கள் வாரத்திற்கு 1000 நிமிட வொய்ஸ் கால் பெரிகிரிகள் என்பதாகும். இந்த கால் வசதி உங்களுக்கு முழு வேலிடிட்டியுடன்  கிடைக்கிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo