வோடபோன் இந்தியாவில் அதன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது உங்களுக்கு இங்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால், இந்த ரிச்சார்ஜ் திட்டத்தின் கீழ் நிறுவனம் Rs 99 மற்றும் Rs 109 யில் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டியும் 28 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஏர்டெல் \ மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உடன் மோதும் விதமாக அமைந்துள்;ளது இதனுடன் இந்த இரண்டு திட்டங்களிலும் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் வழங்குகிறது.
இந்த இரண்டு திட்டங்களிலும் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் STD ஆகியவை வழங்குகிறது இருப்பினும் இதன் பிறகு உங்களுக்கு இதில் 1GB டேட்டாவையும் வழங்குகிறது
Vodafone Rs 99 மற்றும் Rs 109 யில் வரும் திட்டங்கள்
வோடபோன் யின் Rs 99 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தில் ஜியோவின் Rs 98 திட்டத்தை கடுமையாக மோதும் விதமாக அமைந்துள்ளது இருப்பினும் ஜியோவின் இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் திட்டத்துடன் 2GB டேட்டா மற்றும் SMS வசதியும் வழங்கியது. இதனுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, இதை தவிர Rs 99 கொண்ட திட்டத்துடன் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இதன் வேலிடிட்டி உங்களுக்கு 28 நாட்களாக இருக்கிறது
இதை தவிர Rs 109 கொண்ட திட்டத்தில் உங்களுக்கு 1GB டேட்டா உடன் அன்லிமிட்டட் காலிங் வசதி கிடைக்கிறது இது தவிர, வோடபோன் தவிர ஜியோ மற்றும் ஏர்டெல், உங்களுக்கு ஒரு நாளைக்கு 250 நிமிட வொய்ஸ் கால் வசதி வழங்குகிறது . இதன் பொருள் நீங்கள் வாரத்திற்கு 1000 நிமிட வொய்ஸ் கால் பெரிகிரிகள் என்பதாகும். இந்த கால் வசதி உங்களுக்கு முழு வேலிடிட்டியுடன் கிடைக்கிறது..