வோடபோன் ஒரு வருட வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது புதிய ப்ரீபெய்ட் திட்டம்…!

வோடபோன்  ஒரு வருட வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது  புதிய  ப்ரீபெய்ட் திட்டம்…!
HIGHLIGHTS

வோடபோன் இந்த புதிய விலை Rs 1,499 கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 365 நாட்களின் வேலிடிட்டியுடன் இருக்கிறது.

சிறப்பு செய்தி 

  • வோடபோன்  Rs 1,499 யில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது 
  • இந்த  திட்டம் ஒரு வருட  வேலிட்டியுடன் இருக்கிறது 
  • பயனர்களுக்கு தினமும் வழங்குகிறது 1GB டேட்டா 

வோடபோன் இந்தியா  அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை 1,499ரூபாயாக இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நிறுவனம் 365 நாட்களின் வேலிடிட்டியுடன் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. மற்றும் இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டட் கால்கள்,வோடபோன் பிளே சபஸ்க்ரிப்ஷன், நேஷனல் ரோமிங், தினமும் 1GB  டேட்டா  வழங்குகிறது.இந்த திட்டத்தின் கீழ் பயணர்களுக்கு தினமும்  100 SMS வழங்குகிறது. இதன் டேட்டா  லிமிட் முடிவடைந்த பிறகு ஒவ்வொரு MBக்கு 50  பைசா கட்டணம் வசூலிக்கப்படும் 

வோடாபோனின் இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் Rs 1,699 திட்டத்துடன் மோதும்  விதமாக இருக்கிறது. ஜியோவின் இந்த திட்டத்தில், பயனர்களுக்கு அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் தேசிய கால்கள் மற்றும் 100 லோக்கல் மற்றும் நேஷனல் SMS தினமும் வழங்குகிறது.. இந்த திட்டத்தில் கால்களுக்கு  எந்த  FUP  லிமிட்டும் அடங்கவில்லை. ஜியோவின்  இந்த திட்டத்தில் JioTV, JioMovies, JioSaavn, ம்யூசிக்  மற்றும் பல  ஆப்களின் இலவச அணுகள்  கிடைக்கிறது. டேட்டா பற்றி பேசினால், பயனர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா கிடைக்கும். டேட்டா லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 64Kbps ஆகிறது.

டிசம்பர் 2018 யில் ஏர்டெல் அதன்  Rs 448 திட்டத்தை மற்றம் செய்திருந்தது, மற்றும் டேட்டா பெனிபிட் தினமும் 
 1.4GB லிருந்து  1.5GB  மாற்றப்பட்டது. மற்றும் இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர அன்லிமிட்டட்  கால்கள் மற்றும்  100 SMS வழங்குகிறது மற்றும் தினமும்  100 SMS  வழங்கப்படுகிறது  இந்த திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது, இதையே போல ஐடியாவும் அதன் Rs 392 கொண்ட  ப்ரீபெய்ட்  திட்டத்தை  மாற்றியுள்ளது. ஐடியா இந்த திட்டத்தின் கீழ்  பயனர்களுக்கு தினமும்  1.4GB டேட்டா வழங்குகிறது.மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்களிலிருந்து அதிகரித்து 60 நாட்களாக  வைக்கப்பட்டுள்ளது. இந்த ரிசார்ச்ஜ்  திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிட்டட்  காலிங் மற்றும் 100 SMS வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo