1GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங் உடன் வோடபோன் அறிமுகப்படுத்தியது புதிய Rs 169 யின் திட்டம்..!

Updated on 10-Jan-2019
HIGHLIGHTS

இந்த திட்டமானது வோடாபோனின் அனைத்து ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இது அடங்கும் இல்லையெனில், தொலைத் தொடர்பு நிறுவனம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை நிறுத்திவிடும்.

பாரதி ஏர்டெலுக்கு பிறகு, இப்பொழுது வோடாபோனும் அதன் புதிய  Rs 169 கொண்ட திட்டடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடாபோனின் Rs 169 ப்ரீபெய்ட் திட்டத்தில்  அன்லிமிட்டட்  வொய்ஸ் காலிங் 1GB  டேட்டா மற்றும்  தினமும்  100 SMS  அடங்கியுள்ளது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28  நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது  வோடாபோனின்  அனைத்து  ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இது அடங்கும்  இல்லையெனில், தொலைத் தொடர்பு நிறுவனம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை நிறுத்திவிடும்.

Vodafone Rs 169 திட்டம்

வோடாபோனின் இந்த திட்டத்தில்  அன்லிமிட்டட்  வீடியோ  காலிங் அடங்கியுள்ளது. ஆனால்  இதில் ஒரு லிமிட் அடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் 250  நிமிடங்கள் வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு வாரமும் 1000 நிமிடங்கள் நீங்கள் பயன்படுத்தலாம் இது தவிர, பயனர்கள் திட்டத்தின் கீழ் வேலிடிட்டியின் கீழ் காலத்தில் 100 யூனிட் நம்பரை மட்டுமே அழைக்க வேண்டும் .

இந்த திட்டத்தை பற்றி பேசினால், இதன் டேட்டா பெனிபிட்  உங்களுக்கு 28 நாட்களுக்கும் 1GB  டேட்டா வழங்கும். இதை தவிர பயனர்களுக்கு தினமும் 100 SMS  வழங்குகிறது. இதற்க்கு  முன்னர் வோடபோன்  Rs 159 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கியது, அதை இப்பொழுது  மற்ற பட்டு  Rs 169 வழங்குகிறது.இந்த திட்டம் 28 நாட்களின்வேலிடிட்டியாக மற்றும் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும்.

வோடபோன் VS ரிலையன்ஸ் ஜியோ 

வோடாபோனின்  Rs 169  கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தின் பக்கத்தில் வரும்  ஜியோவின் Rs 149  திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டம் 2018  யில் ஆரம்பிக்கப்பட்டது ஆரம்பத்தில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் , ரூபாய் 150 கீழ் வரும் சிறந்த ப்ராஜெக்ட் திட்டங்களில் இது ஒன்றாகும்.இந்த திட்டம் ஒரு நாளைக்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் , 100 எஸ்எம்எஸ் மற்றும் 1GB . 4 ஜி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி  28 நாட்களும் ஆகும்.

வோடபோன் VS  ஏர்டெல் 

வோடபோன் திட்டத்தை போலவே, ஏர்டெல் நிறுவனம் ரூ .169 திட்டத்திலும் இதே போன்ற நன்மைகளை வழங்குகிறது . ஏர்டெல் நிறுவனம் 1GB டேட்டா , அன்லிமிட்டட் வொய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது , இந்த திட்டத்தின் வேலிடிட்டி  28 நாட்கள் ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :