வோடபோன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை 255 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது, தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது
இந்த புதிய திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி 4 ஜி / 3 ஜி டேட்டா அளிக்கிறது, இது 28 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கும் .
இந்த ஆண்டு ஆரம்பத்துடன் டெலிகாம் ஒரு புதிய டெரிப் பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது அவர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் அனுபவங்களை வழங்குகிறது வோடபோன் இந்தியா 255 ரூபாய்க்கு புதிய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அதன் பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுடன் Reliance Jio உடன் போட்டியிடும் விதமாக இருக்கும்
இந்த புதிய திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி 4 ஜி / 3 ஜி டேட்டா வழங்குகிறது இது 28 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கும் 28 நாட்களுக்கு ஒரு முறை 56 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் வொய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது ,பயனர்கள் ரோமிங் நெட்வொர்க்கில் கூட அன்லிமிட்டட் வொய்ஸ் கால்ஸ் கிடைக்கும்
இந்த திட்டம் சில சர்க்கிளில் வெளியாகலாம் இத்திட்டத்திற்குள், பயனர்கள் 250 நிமிட வீடியோ கால்ஸ் , ஒரு நாளைக்கு 1000 நிமிடங்களையும் உபயோகிக்கலாம். இது தவிர, பயனர்கள் , 300 க்கும் மேற்பட்ட யூனிக் நம்பர்ஸ் கால்கள் பண்ணலாம், இந்த டேட்டா முடிந்தபின், பயனர்களின் கால்ஸ் ஸ்டாண்டர்ட் படி கட்டணம் வசூலிக்கப்படும், இந்த பிளான் வணிகத் தேவைக்காக தயாரிக்கப்படவில்லை
ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் Rs .249 ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டியிட நிறுவனம் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவற்றின் இந்தத் திட்டங்கள் தினசரி 2 ஜிபி டேட்டா , அன் வொய்ஸ் கால்கள் மற்றும் 100 SMS பயனர்களுக்கு கிடைக்கின்றன. வோடபோனுக்கு, இந்த திட்டலிமிட்டட் த்தின் சில வட்டங்களில் 249 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும், சில சார்கிலில் இந்த திட்டம் விலை 255 ரூபாய் இருக்கும் .
ஆந்திரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த புதிய திட்டத்தை வோடபோன் இருக்காது என்பதால், இந்த வட்டாரங்களில் 4G சேவை கிடைக்காது .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile