Vodafone கொண்டு வந்துள்ளது வெறும் 16 ரூபாயில் புதிய ப்ரீபெய்ட் ரிச்சார்ஜ் திட்டம்.

Updated on 16-Apr-2019

டெலிகாம்  நிருவனத்தில் வோடபோன் மற்றும் ஐடியா  ஒன்றாக  கூட்டு சேர்ந்த பிறகு  நிறுவனம் சந்தையில்  அதன்  முதலிடத்தை  பிடிக்க திக ஆர்வம்  காட்டி  வருகிறது, மேலும் அதனை முன்னிட்டு  வோடபோன் நிறுவனம் சந்தையில்  மிகவும் குறைந்த விலையில் ஒரு ரிச்சார்ஜ்  திட்டம் ஒன்று அறிவித்துள்ளது., மேலும் இது  அவர்களுக்கு  மிக மகிழ்ச்சியாக  இருக்கும்  யார் ஒருத்தர்  தங்களின்  மொபைலில்  அதிக  டேட்டா  விரும்புகிறார்களோ  அவர்களுக்கு  இது மிகவும் சிறப்புள்ளதாக இருக்கும்.மேலும் நிறுவனம்  இந்த திட்டத்தி பெயரை Filmy Recharge என்ற பெயரில் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்  விலை வெறும் 16ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் நங்கள் இந்த திட்டத்தில் இருக்கும் அனைத்து  லாபத்தை பற்றியும் இங்கு  தெரிவிக்க இருக்கிறோம்.வோடாபோனின்  புதிய  Filmy Recharge 16 ரூபாய் யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் உங்களுக்கு SMS மற்றும் டாக்  டைம், போன்ற நன்மை  எந்த நன்மையும் இதில் வழங்கவில்லை 

வோடாபோனின்  இந்த புதிய  திட்டத்தின் கீழ் பண்டல்ஸ் டேட்டா உடன் வருகிறது, வோடாபோனின் இந்த திட்டத்தின்  உங்களுக்கு  1GB (2G/3G/4G) டேட்டா வழங்குகிறது.இந்த ரீசார்ஜ் செய்த பின்னர் வோடபோன் ப்ரீபெய்ட் பயனர்கள் தங்கள் மொபைலில் முழு படம் பார்க்க முடியும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது மேலும் வோடாபோனில் இது போலவே 29 ரூபாயில் இது போன்ற ஒரு திட்டம் இருக்கிறது.அதில் உங்களுக்கு சுமார் 500MB  டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும். மற்றும் இதன் மற்றோரு திட்டம்  47ரூபாயில்  இருக்கிறது. இதில் 3ஜிபி  டேட்டா வழங்குகிறது 

92 ரூபாயில்  இருக்கும் மற்றொரு  திட்டத்தில் 6GB  டேட்டா வழங்குகிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்களுக்கு இருக்கிறது. உண்மையில், ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் ஸ்பேஸில் நுழைந்ததில் இருந்து விலை குறைவான திட்டங்கள் வந்துள்ளது..இப்போது எல்லா நிறுவனங்களும் தங்கள் பயனர்களை இன்னும் அதிகமான ஆக்கிரோஷமாக கொடுக்க முயற்சி செய்கின்றன, குறைந்த விலையில் அதிக வொய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்களை வழங்குவதன் மூலம். இந்தியாவில் வொய்ஸ் கால்கள் கிட்டத்தட்ட இலவசம். ஆகியுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :