365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 4ஜி / 3ஜி டேட்டா 12ஜிபி, 999 ரூபாய்க்கு ப்ரீபெய்டு ப்ளான் வழங்குகிறது வோடஃபோன்.ஒரு ஆண்டு முழுமைக்கும் இந்த ப்ளான் மூலம் இலவச எல்லையில்லா வாய்ஸ்கால் சேவை வழங்கப்படுகிறது.கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 SMS வீதம் கொடுக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில்பஞ்சாபில் மட்டுமே இந்த சேவை நடைமுறையில் உள்ளது.
999 ரூபாய் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் வோடஃபோன் ப்ளே ஆப் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த ப்ளான் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதுமாக அமலுக்கு வர உள்ளது.