ஜியோ உடன் மோதும் விதமாக 3 ஜிபி , 2 ஜிபி என இரண்டு புதிய திட்டத்தை வழங்கும் வோடபோன்
வோடாபோன் இந்தியா ரூபாய் 511 தினமும் 2GB டேட்டா 84 நாட்களுக்கு வழங்குகிறது
வோடபோன் இந்தியா இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த்துள்ளது, இந்த திட்டமானது ரிலையன்ஸ் ஜியோ உடன் மோதும் விதமாக இருக்கிறது, இதில் முக்கியமானது என்னவென்றால் அதன் டேட்டா கிடையாது அதன் வேலிடிட்டி தான். வோடபோன் இந்தியா நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.569மற்றும் ரூ. 511 என இரு மாறுபட்ட கட்டணத்தில் நாள் ஒன்றிற்கு 3ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி டேட்டா என முறையே வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கிறது
இந்திய டெலிகாம் சந்தையில் போட்டி அதிகமான காரணத்தால் ஏர்டெல்,ஜியோ,பிஸ்னல், பல சலுகையை அறிவித்த வண்ணம் இருக்கிறது அதும் ஜியோ வரிசையா புது புது திட்டத்தை அறிவித்து வருவதால் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் கஸ்டமரை தக்க வைத்து கொள்ள ஜியோக்கு போட்டியாக அன்லிமிட்டட் வொய்ஸ் கல் நன்மைகளும் விலகி வருகிறது, இதனை தொடர்ந்து இப்பொழுது வோடபோன் புதிய ஆபர் ஒன்று வெளியிட்டுள்ளது
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
வோடபோன் 597
வோடபோன் தினமும் 3 ஜிபி டேட்டா 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் வழங்குவதுடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் நன்மை என்ற பெயரில் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. தினசரி 100 SMS , ரோமிங் கால் இலவசம் என 84 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கிறது.
வோடபோன் 511
தினமும் இந்த திட்டத்தின் கீழ் 2 ஜிபி டேட்டா 3ஜி அல்லது 4ஜி வேகத்தில் வழங்குவதுடன் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கிறது நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. தினசரி 100 எஸ்எம்எஸ் , ரோமிங் கல் இலவசம் என 84 நாட்களுக்கு வேலிடிட்டியாக இருக்கிறது..
இதைத் தவிர இந்நிறுவனம் ரூ. 509 கட்டணத்தில் 1.4ஜிபி டேட்டாவை 90 நாட்களுக்கும் , ரூ. 549 கட்டணத்தில் தினமும் 3.5 ஜிபி டேட்டா நன்மையை 28 நாட்களுக்கு வழங்குகின்றது. இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டட் கால் நன்மை வழங்கப்படுகின்றது.
இந்த திட்டம் இப்பொழுது குறிப்பிட்ட சில வட்டாரங்களுக்கு மட்டுமே இருக்கிறது விரைவில் இது அனைத்து வட்டாரங்களுக்கு கிடைக்கும்
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile