Vodafone Idea யின் இந்தியாவில் தினமும் 4GB டேட்டா மாஸன பிளான்

Vodafone Idea யின் இந்தியாவில் தினமும் 4GB டேட்டா மாஸன பிளான்
HIGHLIGHTS

Vodafone Idea (Vi),இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும்

இந்த திட்டத்தில் தினமும் 4GB டேட்டா வழங்கப்படுகிறது,

இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 'Double Data Offer' நன்மையை வழங்குகிறது,

Vodafone Idea (Vi),இந்தியாவின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும், இந்த திட்டத்தில் தினமும் 4GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த டெலிகாம் நிறுவனம் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ‘Double Data Offer’ நன்மையை வழங்குகிறது, இந்த திட்டத்தில் நிறுவனம் தினமும் 4GB டேட்டா வழங்குகிறது, இருப்பினும் சில வருடங்களுக்கு பிறகு Vi யின் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது ஆனால் இப்பொழுது இதில் ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது இதில் தினமும் 4GB டேட்டாவை வழங்குகிறது நீங்கள் அதிக டேட்டாவை எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.

Vodafone Idea Rs 475 plan

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால்,ரூ, 475 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS இந்த திட்டத்தில் தினமும் 4GB டேட்டா வழங்கப்படுகிறது, இருப்பினும் இந்த திட்டம் விலை உயர்ந்ததாக இருக்கலாம், இந்த திட்டத்தின் சர்விஸ் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இந்த திட்டம் இந்த இரண்டு காரணங்களுக்காக அனைவருக்கும் பொருந்தாமல் இருக்கலாம் அனைவருக்கும் இந்த அளவு தரவு தேவைப்படாது, இரண்டாவதாக, அனைவருக்கும் அதை வாங்க முடியாது.

இதில் Data Delights, Weekend Data Rollover மற்றும் Binge All Night போன்ற ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளும் உள்ளன. FUP டேட்டா கன்சம்ப்சன்க்கு பிறகு, இதன் ஸ்பீட் 64 Kbps ஆக குறைகிறது. Vi யில் 5G நெட்வொர்க்குகள் இல்லை, இதனால், Airtel மற்றும் Jio வாடிக்கையாளர்களைப் போலல்லாமல், Vi கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா சலுகை கிடைக்காது.

பயனருக்கு இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.16.96 ஆக இருக்கும், மேலும் 1ஜிபி டேட்டா ரூ.4.24க்கு வருகிறது. பின்னோக்கிப் பார்த்தால், டேட்டா ஒப்பீட்டளவில் மலிவானது, இது நிறைய டேட்டா என்பதால், நிறுவனம் 28 நாட்கள் திட்டத்திற்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தை விட அதிகமாக பயனர்களிடம் வசூலிக்கிறது.

இதையும் படிங்க BSNL அறிமுகம் செய்தது குறைந்த விலையில் 2 புதிய ப்ரீபெய்ட் திட்டம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo