Vodafone Idea (Vi)180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வேல்யூ பிளான்

Updated on 05-Dec-2023
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) நாட்டின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

இது பயனர்களுக்கு ரூ,949 யில் வேல்யு ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்குகிறது,

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கிறது

Vodafone Idea (Vi) நாட்டின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது பயனர்களுக்கு ரூ,949 யில் வேல்யு ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்குகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கிறது

இது வோடபோன் ஐடியாவின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அல்ல, ஆனால் இது இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டதில் ஒன்றாக இருக்கும். ரூ,949 யில் வரும் இந்த திட்டமானது சிலருக்கு மிக அதிகமான விலையில் இருக்கலாம், இருப்பினும் இதன் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கும் என்பதே இதன் ஹைலைட் அதாவது நீங்கள் அடுத்த 6 மாதங்களுக்கு கவலை பட தேவை இல்லை அதாவது இந்த திட்டம் அதிகம் வேலிடிட்டி விரும்புவோர்களுக்கு சிறந்ததாக இருக்கும். சரி வாருங்கள் பார்க்கலாம்.

Vodafone Idea Rs 949 Plan

வோடபோன் ஐடியாவின் ரூ,949 திட்டத்தில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 12GB யின் டேட்டா உடன் 1200 SMS மற்றும் 180 நாட்கள் வேலிடிட்டியை வழங்கப்படுகிறது, இதில் கூடுதலாக நன்மையாக Vi Movies & TV Basic பயனர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது இதனுடன் OTT நன்மை வழங்கப்படுகிறது live TV, news, moviesமற்றும் ஒரிஜினல் சப்ஸ்க்ரிப்சன் வழங்கப்படுகிறது.

இதில் குறிபிடத்தக்க விஷம் என்னவென்றால், 12GB யின் ஹை ஸ்பீட் டேட்டா முடிவடைந்தால் நீங்கள் புதியதாக தேட்ட வவுச்சரை ரீச்சர்ச்ஜ் செய்ய வேண்டி இருக்கும். உங்களிடம் 2 சிம் இருக்கிறது என்றால் அதில் VI சிம் அடிகடி ரீச்சார்ஜ் தொல்லையில் இருந்து தப்பிக்க இந்த ரீச்சர்ஜை எடுத்தால் அதிக வேலிடிட்டியை பெற முடியும்.

இதையும் படிங்க: இனி டேட்டா முடியுமோ என்ற டென்சன் இல்லை Jio Booster Plan குறைந்த விலையில் கிடைக்கும் பல நன்மை

இந்த திட்டத்தில் Vi குறிபிட்டுள்ள ஒவ்வொரு டேட்டா MB விலையும் 50 ஆகும், மேலும், ஒவ்வொரு SMSக்கும் (லோக்கல் ) ரூ 1 மற்றும் ஒவ்வொரு STD SMSக்கு ரூ.1.5 வசூலிக்கப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :