Vodafone idea சத்தமில்லாமல் அதன் புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது ஒரு திட்டத்தின் விலை ரூ,209 மற்றும் இதன் மற்றொரு திட்டம் ரூ,10க்கும் குறைவான ரூ, 199 திட்டமாகும் இந்த இரு திட்டத்தின் நன்மையும் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது அப்படி இருக்கும் நிலையில் இந்த இரு திட்டத்தின் விலையில் ஏன் இவ்வளவு வித்தியாசம் அப்படி என்ன நன்மை கூடி இருக்குனு பாக்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் ரூ,209 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மொத்தம் 2GB யின் டேட்டா நன்மை மற்றும் 300 SMS, மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி நன்மை 28 நாட்களுக்கு இருக்கும் அதாவது கூடுதலாக வசூலிக்கப்படும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலர் ட்யூன் நன்மையை வழங்குகிறது
வோடபோன் ஐடியாவின் ரூ,199 கொண்ட திட்டத்தில் அதே நன்மைகளை வழங்குகிறது அதாவது அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மொத்தம் 2GB யின் டேட்டா நன்மை மற்றும் 300 SMS மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கிறது
ரூ.209 திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி சராசரி செலவு ரூ.7.46 ஆகும், ரூ.199க்கு ரூ.7.11 செலவாகும். இருப்பினும் இந்த இரு திட்டத்தையும் ஒப்பிடும்போது பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை ஒரே மாதுரியான நன்மையாகவே இருக்கிறது இருப்பினும் இந்த இந்த திட்டதிளிருக்கும் பெரிய வித்தியாசம் என பார்த்தல் அன்லிமிடெட் காலர் ட்யூன் நன்மை மட்டுமே ஆகும்.
VI யின் ரூ,218 திட்டமானது மாதந்திர திட்டத்தின் நன்மையுண் இதில் 3GB யின் டேட்டா நன்மையுடன், அனலிமிடேத் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS நன்மையுடன் வருகிறது ஆனால் இந்ததிட்டத்தின் சேவை வேலிடிட்டி ஒரு மாதத்திற்க்கு இருக்கும் இந்த திட்டத்தின் எக்சபைரி நீங்கள் ரீசார்ஜ் செய்ததிலிருந்து அதே த்தியில் முடிவடையும்.
இதையும் படிங்க:Jio யின் 2025 பெஸ்ட் போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு குடும்பமே ஜாலியா இருக்கலாம்