Vodafone idea இரண்டு திட்டம் அறிமுகம் விலையில் வித்தியசம் நன்மை ஒரே மாதுரி இருக்கு ஏன் பாருங்க

Vodafone idea இரண்டு திட்டம் அறிமுகம் விலையில் வித்தியசம் நன்மை ஒரே மாதுரி இருக்கு ஏன் பாருங்க

Vodafone idea சத்தமில்லாமல் அதன் புதிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது ஒரு திட்டத்தின் விலை ரூ,209 மற்றும் இதன் மற்றொரு திட்டம் ரூ,10க்கும் குறைவான ரூ, 199 திட்டமாகும் இந்த இரு திட்டத்தின் நன்மையும் ஒரே மாதுரியாக தான் இருக்கிறது அப்படி இருக்கும் நிலையில் இந்த இரு திட்டத்தின் விலையில் ஏன் இவ்வளவு வித்தியாசம் அப்படி என்ன நன்மை கூடி இருக்குனு பாக்கலாம் வாங்க.

Vodafone Idea யின் ரூ,209 திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ,209 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மொத்தம் 2GB யின் டேட்டா நன்மை மற்றும் 300 SMS, மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி நன்மை 28 நாட்களுக்கு இருக்கும் அதாவது கூடுதலாக வசூலிக்கப்படும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலர் ட்யூன் நன்மையை வழங்குகிறது

Vodafone Idea யின் ரூ,199 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ,199 கொண்ட திட்டத்தில் அதே நன்மைகளை வழங்குகிறது அதாவது அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மொத்தம் 2GB யின் டேட்டா நன்மை மற்றும் 300 SMS மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கிறது

இந்த திட்டத்தில் இருக்கும் பெரிய வித்தியாசம் என்ன?

ரூ.209 திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி சராசரி செலவு ரூ.7.46 ஆகும், ரூ.199க்கு ரூ.7.11 செலவாகும். இருப்பினும் இந்த இரு திட்டத்தையும் ஒப்பிடும்போது பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை ஒரே மாதுரியான நன்மையாகவே இருக்கிறது இருப்பினும் இந்த இந்த திட்டதிளிருக்கும் பெரிய வித்தியாசம் என பார்த்தல் அன்லிமிடெட் காலர் ட்யூன் நன்மை மட்டுமே ஆகும்.

அதிக வேலிடிட்டி மற்றும் நன்மை கொண்ட திட்டம்.

VI யின் ரூ,218 திட்டமானது மாதந்திர திட்டத்தின் நன்மையுண் இதில் 3GB யின் டேட்டா நன்மையுடன், அனலிமிடேத் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS நன்மையுடன் வருகிறது ஆனால் இந்ததிட்டத்தின் சேவை வேலிடிட்டி ஒரு மாதத்திற்க்கு இருக்கும் இந்த திட்டத்தின் எக்சபைரி நீங்கள் ரீசார்ஜ் செய்ததிலிருந்து அதே த்தியில் முடிவடையும்.

இதையும் படிங்க:Jio யின் 2025 பெஸ்ட் போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு குடும்பமே ஜாலியா இருக்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo