Vodafone Idea ரூ,49 யில் புதிய நன்மை விலையோ குறைவு நன்மையோ அதிகம்

Vodafone Idea ரூ,49 யில் புதிய நன்மை விலையோ குறைவு நன்மையோ அதிகம்

Vodafone Idea (Vi) மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது அதன் ரூ,49 விலை கொண்ட ப்ரீப்யிட் கஸ்டமர்களுக்காக பல மடங்கு நன்மையுடன் கொண்டு வந்துள்ளது இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும் மற்றும் இது டாப் எக்டிவ் ப்ரீபெய்ட் அடிப்படை திட்டமாக இருக்கிறது VI யின் ரூ,49 கொண்ட திட்டம் பயனர்களுக்கு அதிகப்பட்சமான டேட்டா வழங்குகிறது ஆனால் இது ஷோர்ட் வேலிடிட்டி திட்டமாகும் சரி வாருங்கள் இந்த திட்டத்தில் அப்படி என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

இதன் நனமை பார்க்கும் முன் ரூ, 49 மதிப்புள்ள ஒரு ட்ரென்ட் திட்டமாகும் அதாவது இந்த திட்டம் ஏற்கனவே jio மற்றும் ஏர்டெளிடம் இருப்பதால் இதன் கவனம் வோடபோன் ஐடியாவையும் ஈர்த்தது அதாவது Vi யின் ரூ.49 திட்டம் ஏர்டெல் மற்றும் ஜியோ ஏற்கனவே வழங்கும் திட்டத்தால் ஈர்க்கப்பட்டது. சரி வாருங்கள் ரூ,49 கொண்ட திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலம்.

Vodafone Idea யின் ரூ, 49 யில் வரும் நன்மைகள்.

வோடபோன் ஐடியாவின் 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில், கஸ்டமர்களுக்கு ஒரு நாள் மட்டுமே அதவது இது ஒரு ஷோர்ட் term வேலிடிட்டி திட்டமாகும் இது தவிர, இந்தத் திட்டத்தின் வேலிடிட்டியயனது நீங்கள் ரீசார்ஜ் செய்யும் அதே நாளில் இரவு 11:59 மணிக்கு முடிவடையும். அதாவது இந்த ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் பலன்களை இதற்கு முன் பயன்படுத்த வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டத்துடன், வாடிக்கையாளர்களுக்கு இப்போது Vi மூலம் 20GB வழங்கப்படுகிறது. இது இப்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ரூ.49 விலை திட்டங்களுடன் பொருந்துகிறது.

ரூ, 49 திட்டத்தில் நோக்கம் குறைந்த நேரத்தில் அதிக டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கு ஆகும் வோடபோன் ஐடியாவின் இந்த ரீசார்ஜ் திட்டம் இந்த காரணத்திற்காக குறிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் மக்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டாவை அதே நாள் வரை பயன்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒரே நாளில் அதிக டேட்டாவை வழங்கும் திட்டத்தை நீங்கள் விரும்பினால், இந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் எடுக்கலாம். இந்த Vi ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கமும் இதுதான்.

இந்த திட்டமானது ஹெவி டவுன்லோட் மற்றும் T20 cricket மேட்ச் பார்க்க விரும்புவோர்களுக்கு இது பொருந்து மற்றும் இது ஹை குவளிட்டியை மொபைல் டேட்டாவை இது வழங்கும் அதவது மொத்த மேட்சை பார்க்க வேண்டும் என்றால் அதிகபட்சமான டேட்டா செலவாகும் மற்றும் இது அவர்களுக்கு சரியாக பொருந்தும்.

இதையும் படிங்க:Xiaomi Fan Festival 2024: இந்த போனில் 13 ஆயிரம் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo