Vodafone Idea(VI)இந்த திட்டத்தில் கிடைக்கும் Flight Ticket Free

Updated on 27-Sep-2023
HIGHLIGHTS

Vi அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய Special Celebratory சலுகையை அறிவித்துள்ளது

நிறுவனம் இந்த சலுகைக்கு ரீசார்ஜ் மற்றும் ஃப்ளை என பெயரிட்டுள்ளது

EaseMyTrip உடன் இணைந்து Vodafone Idea (Vi) இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vodafone Idea Vi அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய Special Celebratory சலுகையை அறிவித்துள்ளது. நிறுவனம் இந்த சலுகைக்கு ரீசார்ஜ் மற்றும் ஃப்ளை என பெயரிட்டுள்ளது. EaseMyTrip உடன் இணைந்து Vodafone Idea (Vi) இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Vi Recharge and Fly Offer என்றால் என்ன ?

Vodafone Idea Vi பயனர்கள் செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரை Vi App யில் ரீசார்ஜ் செய்தால் ஒவ்வொரு மணி நேரமும் விமான டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் மதிப்பு சுமார் 5000 ரூபாய் இருக்கும். இருப்பினும், பயனர் இந்த சலுகையைப் பெற்று, 5000 ரூபாய்க்கு மேல் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், அவருக்கு சலுகையாக அதிகபட்சமாக ரூபாய் 5000 கிடைக்கும்.

#image_title

Vodafone Idea Vi இந்த ஆபரின் கீழ் 50GB வரையிலான டேட்டா கிடைக்கும்.

இந்த திட்டத்தின் ஆபர் டைம் 5 நாட்களுக்கு ஆகும், Vi App மூலம் ரீசார்ஜ் செய்யும் போது, ​​சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் எந்த வித ரீச்சார்ஜ் இல்லாமல் 50GB வரை டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், இது தவிர, Vi பயனர்கள் EaseMyTrip இல் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மற்ற Rewards சிறப்பு தள்ளுபடி கூப்பனாக 400 ரூபாய் கிடைக்கும்.

Vi Vodafone Idea யின் மாற்ற ஆபர்கள்.

கடந்த மாதம் தான், Vi அதன் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இது தவிர, நிறுவனம் சாய்ஸ் திட்டங்களையும் அறிவித்திருந்தது. தேர்வுத் திட்டத்தில், Vi யின் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் என்டர்டைன்மென்ட் உணவு, பயணம் மற்றும் மொபைல் பாதுகாப்பு உள்ளிட்ட சில வகைகளில் இருந்து தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெறுகிறார்கள்.।

#image_title

Vi Choice Plans யின் Postpaid Users அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்தத் திட்டங்களில், பயனர்கள் தங்களுக்குத் தேவையான அல்லது அவர்களுக்கு மிகவும் பொருத்தமான பலன்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பெறுகிறார்கள். இந்த திட்டங்களில் என்ன கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க

இந்த திட்டத்தில் Entertainment OTT நன்மையாக உங்களுக்கு இதில் Amazon Prime, Disney+ Hotstar, SonyLIV மற்றும் SunNXT போன்ற அக்சஸ் வழங்குகிறது

இந்தத் திட்டங்களின் மூலம், வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்கு EazyDiner பெறுவார்கள், இதில் பெரிய உணவகங்கள் மற்றும் பார்களில் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுகள் வரை EaseMyTrip யின் அக்சஸ் கிடைக்கும், இது தவிர, வாடிக்கையாளர்கள் சுற்றுப்பயண முன்பதிவில் சுமார் ரூ.750 தள்ளுபடியும், ஒரு வழி விமானங்களில் ரூ.400 தள்ளுபடியும் ஒவ்வொரு மாதமும் பெறுகிறார்கள்.

இதை தவிர உங்களுக்கு ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க பயனர்களுக்கு இதில் Norton Anti-Virus பாதுகாப்பும் 1 வருடத்திற்கு கிடைக்கிறது, இருப்பினும் இது ஒரு மொபைல் ஃபோனுக்கு மட்டுமே கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :