வோடபோன் ஐடியாவில் RS 399 கீழ் இனி எந்த போஸ்ட்பெயிட் திட்டங்களையும் வழங்கப்படாது.
வோடபோன் ஐடியா Rs 199 லிருந்து ஆரம்பமாகும் திட்டத்தை கொண்டு வந்தது மற்றும் இதனுடன் Rs 299 மற்றும் Rs 349 போஸ்ட்பெய்ட் திட்டங்களும் இருந்தது.
Vodafone Idea அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தற்பொழுது நிறுவனம் அதன் இன்றி லெவல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை அகற்ற ஆரம்பித்துள்ளது ET Telecom ரிப்போர்ட் படி வோடபோன் ஐடியா பயனர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பவும் ஆரபித்துள்ளது அதில் கூறப்பட்டுள்ளது என்னவேன்றால் குறைந்த கட்டணத்தில் இருக்கும் போஸ்ட்பெய்ட் திட்டத்தை அகற்றப்பட்டு அதை விரைவில் Rs 399 யின் திட்டத்தில் மேபடுத்தபடும். இதை தவிர மெஸிஜில் கூறப்பட்டுள்ளதை பற்றி பார்த்தால், பழைய திட்டமான குறைந்த விலை திட்டம் ஜூலை 10 லிருந்து செல்லுபடி ஆகாது.
Rs 399 யின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதந்திரமாக 40GB டேட்டா, அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 SMS உடன் வருகிறது, பயனர்களுக்கு அடுத்த மதத்தின் திட்டத்தில் 200GB வரையிலான திட்டத்தை பரிமாற்றம் செய்யப்படும். இதை தவிர சபஸ்க்ராய்பருக்கு இலவச அமேசான் ப்ரைம் வீடியோ, ப்ரைம் ம்யூசிக் மற்றும் டிவி மை ஐடியா ஆப்யில் இலவச மேக்சின் மற்றும் இதில் ஐடியா செலக்ட் மெம்பர்ஷிப் போன்றவற்றயும் பெறலாம்.
இதற்க்கு முன்பு வோடபோன் ஐடியா Rs 199 லிருந்து ஆரம்பமாகும் திட்டத்தை கொண்டு வந்தது மற்றும் இதனுடன் Rs 299 மற்றும் Rs 349 போஸ்ட்பெய்ட் திட்டங்களும் இருந்தது.
ஏர்டெல் சமீபத்தில் ஏர்டெலின் ஆரம்ப விலை பற்றி பேசினால்,Rs 499, Rs 749, Rs 999 மற்றும் Rs 1,599 ரூபாயில் வரும் போஸ்ட்பெயிட் திட்டத்தை கொண்டு வந்தது.இந்த அனைத்து திட்டங்களிலும் ஏர்டெலின் நன்மை உடன் வருகிறது. மேலும் இந்த திட்டங்கள் வோடபோன் ஐடியா உடன் மோதும் விதமாக அமையும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile