VI யின் இந்த ப்ரீ பெய்ட் திட்டத்தில் Disney + Hotstar முற்றிலும் இலவசம் அதும் ஒரு வருஷம் முழுவதும்

VI யின் இந்த ப்ரீ பெய்ட்  திட்டத்தில்  Disney + Hotstar முற்றிலும் இலவசம் அதும் ஒரு வருஷம் முழுவதும்
HIGHLIGHTS

Vodafone Idea (Vi), இது பல திட்டங்களில் Disney+ Hotstar நன்மைகளுடன் வருகிறது

இதில் பயனர்கள் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் போனஸ் டேட்டாவைப் வழங்குகிறது

இன்று Disney+ Hotstar நன்மைகளுடன் வரும் திட்டங்களை பற்றி பார்க்கலாம்

இந்தியாவின் மூன்றாவது  மிக பெரிய டெலிகாம் நிறுவனமாக இருப்பது Vodafone Idea (Vi), இது பல திட்டங்களில் Disney+ Hotstar நன்மைகளுடன்  வருகிறது, மேலும் நாம்  இன்று Disney+ Hotstar நன்மைகளுடன் வரும் திட்டங்களை பற்றி பார்க்கலாம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி  அதிக டேட்டா உடன் Disney+ Hotstar நன்மைகளுடன்  வரக்கூடிய  திட்டங்களை பற்றி பாக்கலாம்.

Vodafone idea

வோடஃபோன் ஐடியா பல திட்டங்களைக் கொண்டுள்ளது, இதில் பயனர்கள் இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் போனஸ் டேட்டாவைப் வழங்குகிறது மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டங்களின் விலை ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.601 ஆகும்.

Vodafone Idea ரூ,399 திட்டத்தில்  வரக்கூடிய  நன்மை 

வோடஃபோன் ஐடியாவின் 399 ரூபாய் கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 100 SMS மற்றும் 2.5GB டேட்டா  தினமும் வழங்கப்படுகிறது., இந்த திட்டம் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளுடன் வருகிறது, இதில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delight ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும் OTT நன்மைகளில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 3 மாதங்களுக்கு Vi Movies மற்றும் TV VIP ஆகியவை அடங்கும். இது தவிர, இந்த திட்டத்தில் 5 ஜிபி போனஸ் டேட்டாவும் கிடைக்கிறது.

Vodafone idea

Vodafone Idea ரூ,499  திட்டத்தில் வரும் நன்மைகள் 

வோடஃபோன் ஐடியாவின் 499 ரூபாய்  கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 3GB  டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்த திட்டத்தில், Vi Hero அன்லிமிடெட் பலன்களுடன், இலவச Disney + Hotstar மொபைல் சந்தா, மூவிஸ்  மற்றும் டிவி VIP ஆகியவை 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும், பயனர்களுக்கு 5 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

Vodafone idea

Vodafone Idea ரூ,601 கொண்ட திட்டத்தில் கிடைக்கும் நன்மை.

ஒரு வருஷம் முழுதும்  Disney+ Hotstar யின்  நன்மை பெற வேண்டும் என்றால்  நீங்கள் வோடபோன் ஐடியாவின் ரூ.601 திட்டத்தை நீங்கள் வாங்கலாம் . இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வைஸ் கால் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் Vi Hero வரம்பற்ற பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் முழு 16ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo