Vodafone Idea (Vi), இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், Vi ஆனது அதன் திட்டங்களுடன் இணைந்த வழக்கமான பலன்களை வழங்குவது மட்டுமல்லாமல், அதன் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கான ஆப்-பிரத்தியேக நன்மைகளையும் வழங்குகிறது, இதன் நன்மையை பற்றி பேசினால், இதில் Hero நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த திட்டமானது 365 நாட்கள் 1 வருட வேலிடிட்டியுடன் வருகிறது மேலும் இதில் வரும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க
Vi யின் Hero ரூ,3,799 ப்ரீபெய்ட் திட்டத்தின் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMSமற்றும் தினமும் 2GB டேட்டா உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கிறது மேலும் இதில் ஸ்பீட் லிமிட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
கூடுதலாக Hero நன்மையை பற்றி பேசினால், Binge All Night (இலவச அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு 12 AM to 6 AM) வரை இருக்கும் வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் (திங்கள்-வெள்ளி முதல் சனி-ஞாயிறு வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை கொண்டு செல்லலாம் ) மற்றும் டேட்டா டிலைட் உடன் 2GB யின் பேக்கப் டேட்டா ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். இதை Vi app மூலம் பெற முடியும்.
Vi யின் இந்த திட்டத்தில் கூடுதலாக 50GB யின் டேட்டா வேலிடிட்டி உடன் 90 நாட்கள் வழங்குகிறது இதில் Vi உறுதியான நன்மையை வழங்குகிறது, மேலும் இந்த ப்ரீபெய்ட் கஷ்டம்ர்களுக்கு 130GB யின் டேட்டா வருட முழுதும் பெறலாம், இதனுடன் இலவசமாக 10GB யின் டேட்டா 28 நாட்களுக்கு வரும் கூடுதலாக இந்த திட்டத்தில் ரூ.100 ஆப்ஸ்-மட்டும் தள்ளுபடி உள்ளது, இதன் விலை ரூ.3,699. ஆகும்.
Vi’யின் Hero ரூ,3,699 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வரும், மேலும் இதில் டேட்டா ஸ்பீட் தீர்ந்த பிறகு 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதை தவிர இதில் OTT யின் நன்மையாக Disney+ Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் 1 ஆண்டு வரை அக்சஸ் வழங்கப்படும்.
கூடுதலாக Hero நன்மையாக Binge All Night (இலவச அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு 12 AM to 6 AM) மணி நேர வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் நன்மை பெற முடியும்.( பயன்படுத்தப்படாத டேட்டாவை திங்கள்-வெள்ளி முதல் சனி-ஞாயிறு வரை கொண்டு செல்லவும்) மற்றும் டேட்டா டிலைட் கீழ் இதில் 2GB யின் டேட்டா ஒவ்வொரு மாதமும் Vi app. நன்மையும் வழங்கப்படும்.
Vi யின் இந்த திட்டத்தில் கூடுதலாக 50GB யின் டேட்டா வேலிடிட்டி உடன் 90 நாட்களுக்கு வழங்குகிறது, Vi உத்தரவாத நன்மையாக, தகுதியான ப்ரீபெய்டு கஸ்டமர்கள் ஒரு வருடத்தில் 130GB வரை டேட்டாவைப் வழங்குகிறது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 10GB இலவசம். கூடுதலாக, இந்த திட்டத்தில் ரூ.75 ஆப்ஸ்-மட்டும் தள்ளுபடி உள்ளது, இதன் விலை ரூ.3,624. ஆகும்
VI யின் ரூ,3,599 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் இதில் தினமும் 2GB யின் டேட்டா உடன் இதில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது இதில் தினசரி கோட்ட முடிவடைந்தால் இதன் ஸ்பீட் 64 Kbps ஆகா குறைக்கப்படும் மேலும் இதில் எந்த வித OTT நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படாது.
கூடுதல் Hero நன்மைகளில் Binge All Night (காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு), வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் (திங்கள்-வெள்ளி முதல் சனி-ஞாயிறு வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை எடுத்துச் செல்லலாம் )மற்றும் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரை பேக்அப் டேட்டாவுடன் டேட்டா டிலைட்ஸ் ஆகியவை அடங்கும். , Vi app மூலம் உரிமை கோரலாம். இந்த திட்டம் கூடுதல் பலன்களை வழங்காது.
Vi யின் ரூ,3,499 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GBடேட்டா உடன் இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும் இதன் டேட்டா கோட்டா முடிவடைந்தால் இதன் ஸ்பீட் 64 Kbps ஆகா இருக்கிறது
கூடுதல் Hero நன்மைகளில் Binge All Night (காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டா பயன்பாடு), வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் (திங்கள்-வெள்ளி முதல் சனி-ஞாயிறு வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை ) மற்றும் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரை பேக்அப் டேட்டாவுடன் டேட்டா டிலைட்ஸ் ஆகியவை அடங்கும். ,
Vi யின் ரூ, 1,999ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இது வருடாந்திர திட்டத்தில் இது மிகவும் குறைந்த விலை திட்டமாகும் மேலும் இதன வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கும் டேட்டா ஒதுக்கீட்டைத் தாண்டிய பிறகு ஒரு எம்பிக்கு 50பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டம் எந்த வித கூடுதல் நன்மைகள் உடன் வராது.
இதையும் படிங்க Jio Vs Airtel: ஒரே மாதுரியான விலை ஒரே வேலிடிட்டி நன்மையில் ட்விஸ்ட்