Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி உடன் பலமடங்கு டேட்டா

Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி உடன் பலமடங்கு டேட்டா
HIGHLIGHTS

Vodafone Idea யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் இதில் கஸ்டமர்களுக்கு 60 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது

. Vi யின் இந்த திட்டத்தில் 60 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் இதில் அதிகபட்ச டேட்டா வழங்கப்படுகிறது

இதில் எந்த வித OTT (over-the-top) நன்மை உடன் இந்த திட்டம் வருகிறது

Vodafone Idea யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் இதில் கஸ்டமர்களுக்கு 60 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.( TRAI) வழங்கும் இந்த திட்டத்தில் 30, 60, மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. Vi யின் இந்த திட்டத்தில் 60 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் இதில் அதிகபட்ச டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தின் விலை ரூ,625 யில் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்களுக்கு வருகிறது மற்றும் இந்த திட்டத்தில் அதிகபட்சமான டேட்டா வழங்கப்படுகிறது.

Vodafone Idea யின் ரூ,625 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் 625ரூபாய் கொண்ட திட்டத்தில் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் 50GB யின் அதிகபட்ச டேட்டா மற்றும் தினமும் 100 SMS சேவை வேலிடிட்டி 60 நாட்களுக்கு வருகிறது, இதில் எந்த வித OTT (over-the-top) நன்மை உடன் இந்த திட்டம் வருகிறது. இதில் Vi Hero அன்லிமிடெட் நன்மை கிடைக்காது, இருப்பினும் இந்த திட்டத்திண் விலை சிறிது அதிகரிப்பாக இருக்கும்.

இந்த திட்டத்தில் இருக்கும் ஒரே நன்மை அது அதிகபட்ச டேட்டா தான் இதில் பல கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் தினமும் தேட்ட நன்மையுடன் வருகிறது இதன் டேட்டா முடிந்தால், ஸ்பீட் குறைக்கப்படுகிறது, இருப்பினும், இந்தத் திட்டத்தில், நீங்கள் விரும்பினால், ஒரே நாளில் 50ஜிபி வரை அதிவேக டேட்டாவைப் பயன்படுத்தலாம். அல்லது நீங்கள் இந்த திட்டத்தில் 60 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த திட்டமானது தினமும் 1GB யின் டேட்டா நன்மையை வழங்கவில்லை இதில் மொத்தமாக 50GB டேட்டா வழங்கப்படுகிறது இதை அதற்கேற்றபடி பிரித்து கொள்ள வேண்டும் ஒரு வேலை நீங்கள் 50GB யின் ஹை ஸ்பீட் டேட்டாவை முடித்துவிட்டால் இதற்காக வேறு டேட்டா வவுச்சர் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும்.

ரீச்சர் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க:Jio இந்த திட்டத்தில் மட்டுமே Prime Video கிடைக்கும் விலை என்ன பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo