Vi அறிமுகம் செய்துள்ளது மிக குறைந்த விலையில் ரோமிங் பேக் அறிமுகம்,

Updated on 09-Jun-2023
HIGHLIGHTS

வோடபோன் ஐடியா நான்கு புதிய சர்வதேச ரோமிங் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரோமிங் பேக்குகளின் விலை ரூ.599 முதல் தொடங்குகிறது

அதிகபட்ச விலை ரூ.4,499 ஆகும

வோடபோன் ஐடியா நான்கு புதிய சர்வதேச ரோமிங் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோமிங் பேக்குகளின் விலை ரூ.599 முதல் தொடங்குகிறது. அதிகபட்ச விலை ரூ.4,499 ஆகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் வசதி உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.599, ரூ.2,999, ரூ.3,999 மற்றும் ரூ.4,499க்கு ரோமிங் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் ஐடியா  599 ரூபாய் கொண்ட  திட்டம்.

இந்த திட்டத்தில் வேலிடிட்டி 24 மணி நேரத்துக்கு இருக்கிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வொய்ஸ் காலிங் நன்மை வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா 2999 ருபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்களுக்கு இருக்கிறது, இதில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வொய்ஸ் காலிங் நன்மையும் வழங்கப்படுகிறது.

வோடபோன்-ஐடியா 3,999 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 10 நாட்களுக்கு இருக்கிறது, மேலும் இதில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் காலிங் நன்மை வழங்கப்படுகிறது 

வோடபோன்-ஐடியா 4,4999 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில் 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டம் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா வசதியும் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :