Vodafone Idea (Vi),நாட்டின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும் இது தற்பொழுது சத்தமில்லாமல் புதிய ரூ,904 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இதில் ஏற்கனவே இதே போன்ற விலை கொண்ட திட்டம் இருக்கிறது, அதன் விலை ரூ,903 மற்றும் ரூ,,902 இந்த இரண்டு திட்டங்கள் ஆகும், ரூ,904 திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் இருக்கும் மேலும் இதடன் OTT (over-the-top) சப்ஸ்க்ரிப்சன் Amazon Prime Lite நன்மையும் பயனர்களுக்கும் கிடைக்கும் , இந்த திட்டத்தின் விலை சற்று விலை உயர்ந்ததாக இருக்கும், இருப்பினும் இதில் கிடைக்கும் நன்மை பயர்களுக்கு பல மடங்கு அதிகமே சரி ரூ,904 வரும் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
Vodafone Idea யின் ரூ,904 திட்டதி பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா வழங்கப்படும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக Amazon Prime Lite சப்ச்க்ரிப்சன் உடன் இதில் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது மற்றும் இதில் Vi Hero யின் அன்லிமிடெட் நன்மை வழங்கப்படுகிறது.. இதில் தற்பொழுது எவ்வித 5G டேட்டா நன்மையும் வழங்கவில்லை இருப்பினும் VI டெலிகாம் நிறுவனம் 5G திட்டத்தை கொண்டு வர குறைந்தபட்சம் 6 மாதம் எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
Binge All Night: பின்ஜ் ஆள் நைட்டில் ஆபரனது ஒவ்வொரு நைட்டும் அதிகபட்சமான டேட்டா பயன்படுத்துவோருக்கு இது சிறந்தது, இந்த ஆபரின் கீழ் பயனர்களுக்கு எவிவித லிமிடுமின்றி அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும் இதன் பயன்பாடு 12 AM – 6 AM வரை இருக்கும். இதில் அதிகபட்சமான டேட்டா ஸ்பீட் வழங்கப்படும்.
Weekend Data Rollover: இந்த வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர் ஆபரின் கீழ் இந்த வாரத்தில் பயன்படுத்தப்படாத டேட்டாவை அதாவது மீதமுள்ள டேட்டா FUP (fair usage policy) டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்தலாம்.
Data Delights: Data Delights ஆபரை 2021 யில் அறிமுகம் செய்தது இதில் பயனர்களுக்கு 2GB யின் போனஸ் டேட்டா VI ஒவ்வொரு மாதமும் வழங்கியது. இதை ஒரு நாளுக்கு 1ஜிபி டேட்டாவாகவும், மற்றதை பயனர் ரிடீம் செய்ய விரும்பும் எந்த நாளுக்கும் ரிடீம் செய்யலாம். ஒவ்வொரு மாதமும், பயனர் Vi யிலிருந்து 2GB அவசரத் டேட்டாவை பெறலாம்.
இதையும் படிங்க Motorola யின் அசத்தலான Moto ஸ்மார்ட்போன் மே 30 என்ட்ரி