Vodafone Idea யின் புதிய திட்டம் குறைந்த விலையில் அதிக OTT நன்மை
Vodafone Idea இந்தியாவில் மூன்றவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்
இது புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,248 ஆகும்
Vodafone Idea யின் இந்த திட்டத்தில் வரும் நன்மைகளை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 1 மாதம் வரை இருக்கும் .
Vodafone Idea இந்தியாவில் மூன்றவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது தற்பொழுது அதன் கஸ்டமர்க்ளுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ,248 ஆகும் மற்றும் இப்பொழுது நாட்டில் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் இருக்கிறது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது சாதாரண சர்விஸ் வேலிடிட்டி திட்டம் அல்ல, இது ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும்
உங்களுக்கு ஒரு டேட்டா பூஸ்டர் பிளான் பெற விரும்பினால் இது சிறந்ததாக இருக்கும் இதை தவிர ரூ,248 கொண்ட திட்டம் மற்றொரு ஹைலைட் விஷயம் என்னவென்றால் இது h OTT (over-the-top) நன்மையுடன் வருகிறது சரி வாருங்கள் இதில் மற்ற நன்மைகள் என்ன என்ன வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
Vodafone Idea ரூ,248 திட்டத்தின் நன்மை
Vodafone Idea யின் இந்த திட்டத்தில் வரும் நன்மைகளை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 1 மாதம் வரை இருக்கும் . (மீண்டும் இதில் கவனிக்கவேன்டியவே இது சர்விஸ் வேலிடிட்டி திட்டம் இல்லை இது ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகு.ம், இந்த திட்டத்தில் 6GB யின் டேட்டா மற்றும் Vi Movies & TV (MTV) Pro சப்ச்க்ரிப்சன் போன்றவை வழங்கப்படுகிறது.
Vi MTV Pro சப்ச்க்ரிப்சன் விலை ரூ.,202 ஆகும் இது ஒரு மாதந்திர அடிபடையில் இருக்கிறது, அதாவது நீங்கள் ரூ,248 லிருந்து ரூ.,202 கழித்தால் மீதி ரூ,46 மீறுகிறது இந்த காசுக்கு 6GB டேட்டா வழங்கப்படுகிறது இதில் டேட்டா மற்றும் OTT யின் இரு நன்மைகளும் வழங்கப்படுகிறது.
OTT யில் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.
OTT நன்மையை பற்றி பேசினால், இதில் Disney+ Hotstar, SonyLIV, Fansode, Clique, Manorama Max, Chaupal, Palayflinks, Namflix, Distro TV, Shemaroo Mein, Hungama, Yupatav, Naggatva மற்றும் Pocket Films போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது
இதில் கிடைக்கும் அதிகபட்சமான OTT கண்டேண்டை டிவி மற்றும் மொபைல் போன் இரண்டிலும் பார்க்கலாம். நீங்கள் Vi MTV சப்ச்க்ரிப்சன் வாங்க விரும்பினால் நீங்கள் அதை வாங்கி கொள்ள முடியும்.
இங்கு மூன்று விதமான OTT திட்டடங்கள் இருக்கிறது அவை Vi MTV Mobile, Vi MTV Pro, மற்றும் Vi MTV Plus ஆகியவை ஆகும்.
இதையும் படிங்க Airtel பிளானில் டேட்டாவுக்கு பஞ்சமில்லை 56 வேலிடிட்டி உடன் 168GB டேட்டா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile