சிறப்பு குறிப்பு
நீங்கள் மிகவும் குறைந்த விளையான 95 ரூபாய்க்கு ரிச்சார்ஜ் செய்தால், Vodafone Idea உங்களுக்காக இந்த ஆபர் வழங்குகிறது புத்தாண்டு அன்று நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கி வருகிறது.இந்த நியூ இயர் ஆபரின் கீழ் நிறுவனம் அதன் சாப்ஸ்க்ரைபருக்கு ரிச்சார்ஜ் செய்தால் 30 ரூபாய் Amazon Pay voucher யில் வழங்குகிறது. இதனுடன் அமேசானின் வெப்சைட் மூலம் பயனர்கள் இந்த வவுச்சரை பயன்படுத்தி மொபைல் அல்லது DTH ரிச்சார்ஜ் செய்யலாம்
இதனுடன் பயனர்கள் இதை பயன்படுத்தி மின்சாரம் பில் கட்டுவதற்கு பயன்படுகிறது, இந்த ஆபரின் நன்மை பெறுவதற்கு குறைந்த பட்சம் 95 ரூபாய் இதற்க்கு ரிச்சார்ஜ் செய்ய வேண்டும். அமேசான் பக்கம் வவூச்சர் பயனர்களுக்கு ரூ. 95 என்ற ரீசார்ஜ் யின் கீழ் 65 ரூபாயின் நன்மை கிடைக்கும். வோடபோனுடனான ஐடியா அனைத்து பயனர்களும் அமேசான் பே வவுச்சர் பெற இந்த சிறப்பு வாய்ப்பாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் . ஜனவரி 10 ம் தேதி வரை அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.
2018 ஜூலையில், வோடபோன் அமேசான் இந்தியாவுடன் இணைந்தது. இந்த இணைப்பின் கீழ் வோடபோன் யின் ப்ரீபெய்ட் சாப்ஸ்க்ரைபருக்கு Amazon Prime subscription வாங்குவோர்களுக்கு 50 சதவீதான் தள்ளுபடியும் வழங்கியது. அதன் பிறகு டெலிகாம் நிறுவனம் Vodafone Red postpaid plans பயன்படுத்தும் பயனர்களுக்கு அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் வழங்கியது.