Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 1 வருட வரை OTT சப்ஸக்ரிப்சன் கிடைக்கும்

Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 1 வருட வரை OTT சப்ஸக்ரிப்சன் கிடைக்கும்
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாகும்.

உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் கைகளில் என்டர்மேண்டின் பொக்கிஷமாக மாறும்

வோடபோன் ஐடியா திட்டமும் மிகவும் பிரபலமானது, இது உங்களுக்கு 1 வருடத்திற்கு நிறைய என்டர்டைன்மென்ட் வழங்கும்

Vodafone Idea (Vi) இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாகும். டிஜிட்டல் யுகத்தில் என்டர்டைண்டிர்க்கான வழிமுறைகளும் டிஜிட்டல் ஆகிவிட்டன. அதில் மொபைல் என்டர்டைன்மன்ட் மிகவும் பிரபலமானது, உங்களுக்கான சரியான ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் கைகளில் என்டர்மேண்டின் பொக்கிஷமாக மாறும். இந்த நாட்களில், கிட்டத்தட்ட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், Zee5 மற்றும் பல ஆப்கள் போன்ற OTT சந்தாவை தங்கள் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் வழங்குகின்றன. இவற்றில், வோடபோன் ஐடியா திட்டமும் மிகவும் பிரபலமானது, இது உங்களுக்கு 1 வருடத்திற்கு நிறைய என்டர்டைன்மென்ட் வழங்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

Vodafone Idea 3199 ரூபாய் கொண்ட திட்டம்

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி வழங்குகிறது. இது 1 வருட வேலிடிட்டியுடன் வரும் திட்டம் உள்ளது, மேலும் வேலிடிட்டியாகும் வரை, இது பிரைம் வீடியோ என்டர்டைன்மேன்ட்களை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் ரூ.3199க்கு வருகிறது, இதில் நிறுவனம் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இது வழக்கமான பிரைம் வீடியோ சந்தா இல்லை என்பதை இங்கே கவனிக்கவும்.

வோடபோன் ஐடியாவின் ரூ.3199 திட்டத்தின் நன்மைகளைப் பற்றி பேசுகையில், பயனர் தினசரி அடிப்படையில் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். இதில், பயனர் தினமும் 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். தவிர, Vi Movies & TVயின் சந்தாவும் இதனுடன் வருகிறது. அதாவது நீங்கள் அதில் இரட்டை டோஸ் என்டர்டைமென்ட் வழங்குகிறது இந்தத் திட்டத்தில் ஹீரோ அன்லிமிடெட், பிங்கே ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்ற பலன்களும் அடங்கும். சிறந்த திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனத்தின் அதிக விலையுள்ள திட்டம் இது ஆகும்.

இதையும் படிங்க:Gmail மூடப்போரங்களா இது உண்மையா ?Google யின் பதில் என்ன ?

இது தவிர, அத்தகைய திட்டத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா சேர்க்கப்பட வேண்டுமெனில், அதற்கும் ஒரு விருப்பம் உள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 1 வருடத்திற்கு என்டர்டைமென்ட் அனுபவிக்கக்கூடிய நிறுவனத்தின் ரூ.3099 திட்டத்தில் பயனர் ரீசார்ஜ் செய்யலாம். ரூ.3199 திட்டத்தில் நிறுவனம் வழங்குவது போல் இந்த திட்டத்தில் கிடைக்கும் மற்ற நன்மைகள் அப்படியே இருக்கும். மேலும் தகவலுக்கு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் பார்வையிடலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo