புதிய ப்ராண்ட் உடன் அறிமுகமானது Vodafone- Idea
வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ஒருங்கிணைந்து பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டது.
புது பிராண்டு VI என அழைக்கப்படுகிறது.
புதிய பிராண்டு அறிவிப்பு ஆன்லைன் நேரலை நிகழ்வின் மூலம் அறிவிக்கப்பட்டது
வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ஒருங்கிணைந்து பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டது. புது பிராண்டு வி என அழைக்கப்படுகிறது.
இது வோடபோன் மற்றும் ஐடியா என இரு பெயர்களின் முதல் எழுத்துக்களை கொண்டது. இது இரு நிறுவனங்களையும் குறிக்கிறது. இதனால் இரு எழுத்துகளை இணைத்து புது பிராண்டின் பெயராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிராண்டு அறிவிப்பு ஆன்லைன் நேரலை நிகழ்வின் மூலம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரு நிறுவனங்கள் இணைந்தன. தற்சமயம் இரு நிறுவனங்கள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக புது பிராண்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிராண்டு பல கோடி இந்தியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile