Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 30GB Extra Data கிடைக்கும்

Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 30GB Extra Data கிடைக்கும்

Vodafone Idea நாட்டின் மூன்றாவது டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும். Vi யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு கூடுதலாக 30GB யின் போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டமானது நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும்..

Vodafone Idea யின் ரூ,1449 கொண்ட திட்டம்.

Vodafone Idea யின் ரூ,1449 திட்டத்தை பற்றி பேசினால், இதில் டருளி அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இதன் வேலிடிட்டி 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது அதாவது 6 மாதம் இதன் வேலிடிட்டி இருக்கும், மேலும் இதில் கஸ்டமர்களுக்கு 30GB யின் போனஸ் டேட்டா உடன் இந்த திட்டம் வருகிறது. அதாவது இதன் மொத்தம் அர்த்தம் மொத்த டேட்டா கஸ்டமர்களுக்கு 300GB யின் டேட்டா வழங்கப்படுகிறது.

30GB Extra data எங்கு பெற முடியும்

Vi app மூலம் 30GB போனஸ் டேட்டாவைப் பெறலாம். டெலிகாம் நிறுவனத்திடமிருந்து இந்த போனஸ் டேட்டாவை பெற, எந்த போர்ட்டல் மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்த திட்டம் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளுடன் வருகிறது.

இதில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights ஆகியவை அடங்கும். Binge All Night சலுகையானது 12 AM முதல் 6 AM வரை அன்லிமிடெட் அளவிலான டேட்டாவைப் பயன்படுத்தும் வசதியுடன் வருகிறது.

வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மூலம், பயனர்கள் வார இறுதி நாட்களில் எஞ்சியிருக்கும் FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) தரவைப் பெறுவார்கள். நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தின் மூலம் நீங்கள் செலுத்திய டேட்டாவை முழுமையாகப் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.

கடைசியாக டேட்டா டிலைட் உடன் கஸ்டமர்களுக்கு 2GB யின் பேக்கப் எமர்ஜன்சி டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.

இதையும் படிங்க: Mutual Fund யின் புதிய விதி ஆன்லைனில் KYC எப்படி செய்வது ?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo