Vodafone Idea 2025 யின் மிக குறைந்த விலையில் வரும் பெஸ்ட் திட்டம் இது தான்

Updated on 30-Dec-2024
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

வோடபோன் ஐடியாவின் ரூ,99 ப்ரீபெய்ட் திட்டத்தில் 200MB யின் டேட்டா நன்மையுடன் வருகிறது

இதில் கஸ்டமர்களுக்கு 15 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது,

Vodafone Idea (Vi) இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் மேலும் இது 2025 குறைந்த விலையில் வரும் பெஸ்ட் வேலிடிட்டி திட்டம், இந்த திட்டத்தில் குறைந்த விலையில் வரும் அதாவது இது ரூ,100 க்குள் வரும், மேலும் இது போன்ற நன்மை எந்த திட்டத்திலும் கிடைக்காது, Vi யின் அதன் ARPU (average revenue per user) இருப்பினும் 2G கஸ்டமர்களின் அடிபடையின் இந்த திட்டம் ரூ,99 யில் வருகிறது.

இருப்பினும், Vi யின் ரூ.99 திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசினால் முன், புதிய திட்டங்களைக் கொண்டு வருமாறு டெலிகாம் நிறுவனங்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டங்கள் வொயிஸ் + SMS மற்றும் வேலிடிட்டியாகும். டேட்டா தேவையில்லாத கஸ்டமர்களுக்கு இதில் டேட்டா இருக்காது.

Vodafone Idea ரூ,99 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ,99 ப்ரீபெய்ட் திட்டத்தில் 200MB யின் டேட்டா நன்மையுடன் வருகிறது, இதில் கஸ்டமர்களுக்கு 15 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி வழங்குகிறது, ஆனால் இதில் அவுட் கோயிங் SMS நன்மை கிடைக்காது. கால்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா வசூலிக்கப்படுகிறது. அவுட்கோயிங் SMS எதுவும் இல்லாவிட்டாலும், போர்ட் அவுட் செய்ய 1900 SMS அனுமதிக்குமாறு டெலிகாம் நிறுவனங்களை டிராய் கட்டாயப்படுத்தியுள்ளது. ஸ்ட்டேன்டர்டான கட்டணத்தில் பயனர்கள் செய்ய இது இன்னும் கிடைக்கிறது.

VI rs 99

ரூ.99 திட்டமானது, தற்போது எந்த தனியார் டெலிகாம் நிறுவனத்திடமிருந்தும் நாட்டில் உள்ள குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தரும் வவுச்சராகும். ஜியோ மற்றும் ஏர்டெல் மூலம் , மிக அடிப்படையான பலன்களுடன் உங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க நீங்கள் ரூ.200க்கு மேல் செலவழிக்க வேண்டும்.

Vi யின் ரூ,99 கொண்ட வவுச்சர் திட்டமானது அனைத்து வட்டாரங்களுக்கும் கிடைக்கும், மேலும் இது உங்கள் கிடைக்காத பட்ஜெட்டில் இதை அப்டேட் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: Jio,Airtel மற்றும் VI யின் பெஸ்ட் 2025 கொண்ட திட்டத்தில் Amazon Prime OTT நன்மையுடன் வரும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :