Vodafone Idea யின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளான்

Vodafone Idea யின் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளான்

Vodafone Idea அதன் இரண்டு ப்ரீபெய்ட் பிளானை கொண்டு வந்துள்ளது, நீங்கள் ஒரு 30 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி பார்க்கிறிர்கள் என்றால் இது பயனுள்ளதாக இருக்கும், இந்த திட்டத்தில் மாதந்திரம் 30 நாட்கள் வேலிடிட்டி இருக்கும், அதாவது இந்த திட்டமானது 25th May 2024 யில் நீங்கள் ரீச்சார்ஜ் செய்தால் 25th June 2024 வரை இருக்கும்.

இந்த வோடபோன் ஐடியா திட்டத்தை பற்றி பேசினால், ரூ,204 மற்றும் ரூ,198. இருக்கும் சரி இந்த திட்டத்தில் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Vodafone Idea Rs 204 Prepaid Plan

வோடபோன் ஐடியாவின் ரூ,204 ப்ரீபெயிட் திட்டத்தை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி ஒன்று மாதத்திற்கு இருக்கிறது இதில் 500MB டேட்டா உடன் இதில் ரூ,204 டாக்டைம் கால 2.5 பைசா ஒரு செகண்டுக்கு ஆகும், இதில் எந்த SMS நன்மையும் கிடைக்காது இருப்பினும், TRAI (Telecom Regulatory Authority of India) வழிகாட்டுதல்களின்படி, போர்டிங் நோக்கங்களுக்காக 1900 என்ற நம்பருக்கு SMS அனுப்ப டெலிகாம் நிறுவனம் அனுமதிக்க வேண்டும்.

Vodafone Idea Rs 198 Prepaid Plan

வோடபோன் ஐடியாவின் அடுத்த திட்டம் ரூ,198 யில் வருகிறது இதன் சர்விஸ் வேலிடிட்டி 30 நாட்களுக்கு வரும் ரூ, 198 விலையில் வரும் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு டாக்டைம் காலுக்கு 2.5 ஒவ்வொரு செகண்டுக்கும் வசூலிக்கப்படும் இந்த திட்டத்திலும் எந்த வித SMS நன்மை கிடைக்காது.

இந்த இரண்டு திட்டங்களும் அடிப்படையில் உங்கள் சிம்மை எக்டிவ் யில் வைத்திருக்க உதவும். அதைச் செய்ய (உங்கள் வட்டத்தில் இருந்தால்) ரூ.99 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இருப்பினும், ரூ.99 திட்டமானது 30 நாட்கள் அல்லது ஒரு மாத வேலிடிட்டியை வழங்காது. Vi வழங்கும் ரூ.99 திட்டத்துடன் வழங்கப்படும் வேலிடிட்டி 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Airtel யின் 30, 60 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட லிஸ்ட் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo