30 நாட்கள் உடன் Vodafone idea இந்த திட்டங்களில் கிடைக்கும் அன்லிமிடெட் நன்மை

Updated on 15-Sep-2023
HIGHLIGHTS

Viஅதாவது வோடபோன் ஐடியா பல ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது

இதில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது

இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது என்று முழுசாக பார்க்கலாம்.

Viஅதாவது வோடபோன் ஐடியா பல ரீச்சார்ஜ் திட்டங்களை  கொண்டு வந்துள்ளது இதில்  30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, ஆனால் இன்று நாம் 30 நாட்கள் வேலிடிட்டி  கொண்ட  வோடபோன் ஐடியாவின் திட்டங்களைப் பற்றி பேசினால் . உண்மையில் இந்த திட்டத்தில் OTT நன்மைகளையும் வழங்குகிறது. இன்று நாம் பேசப்போகும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.368, ரூ.369 மற்றும் ரூ.296 விலையில் வருகின்றன. இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது என்று  முழுசாக பார்க்கலாம். 

வோடபோன் ஐடியாவின் 296 ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டம் நமக்கு நன்றாக  தெரிந்த Vi ரீசார்ஜ் திட்டமாகும் இந்த திட்டத்தை  ரீச்சார்ஜ்  செய்ய விரும்பினால்  அப்போ கணிப்பாக இந்த தித்தேன் அனைத்து நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்,  இந்த திட்டத்தில் வேலிடிட்டி 30 நாட்கள் வழங்கும் . இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் வருகிறது. இந்த திட்டத்தில் 25 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. 

வோடபோன் ஐடியாவின் 368 ரூபாய்  கொண்ட  ரீச்சார்ஜ்  திட்டம்.

வோடபோன் ஐடியாவின் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில்  அதாவது Vi, வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அன்லிமிடெட் காலிங்கின்  நன்மையை வழங்குகிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் Vi ப்ரீபெய்ட் திட்டங்களில் தினமும் 2GB டேட்டாவைப் வழங்குகிறது இது தவிர, இந்தத் திட்டம் தினமும் 100 SMS களையும் வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும் . இந்த திட்டத்தின் மற்ற நன்மைகளை பற்றி பேசினால், இதில்  OTT நன்மைகள், Binge All Nigh,Sun NXT, Vi movies மற்றும் TV போன்ற  பல நன்மைகள் வழங்குகிறது.

வோடபோன் ஐடியாவின் 369 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட்  திட்டம்

வோடபோன் ஐடியாவின் இந்தத் திட்டத்தைப் பற்றி  பேசினால், இது முந்தைய திட்டத்தைப் போலவே உள்ளது. இந்த திட்டத்தில் உள்ள ஒரே வித்தியாசம் OTT நன்மை. மீதமுள்ள Vodafone Idea திட்டத்தில் ரூ.369 விலையில், வாடிக்கையாளர்கள் தினமும் 2GB டேட்டா, தினசரி 100 SMS மற்றும் அன்லிமிடெட் காலிங்  ஆகியவற்றின் நன்மை வழங்குகிறது இந்தத் திட்டத்தின் மற்ற நன்மைகளை  பற்றி பேசினால், இதில்  OTT நன்மைகளான SonyLiv Subscription,Binge All Night, Vi movies and TV மற்றும் வீக் எண்டு டேட்டா ரோல் ஓவர்  நன்மையும்  வழங்குகிறது.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தில் 5G  சேவை கிடைக்காது.

வோடபோன் ஐடியாவில் இன்னும் 5ஜி கொண்டு வரவில்லை என்பதை நினைவு படுத்துகிறோம். நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 4G யில் மட்டுமே வேலை செய்கிறது இப்போது இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் 5G பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வாங்கலாம். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :