Vodafone Idea இந்த திட்டத்தில் Disney+ Hotstar free பெறலாம் Airtel மற்றும் Jio சும்மா

Vodafone Idea இந்த திட்டத்தில் Disney+ Hotstar free பெறலாம் Airtel மற்றும் Jio சும்மா
HIGHLIGHTS

VI உங்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டத்திற்கான அக்சஸ் வழங்கும்.

வோடபோன் ஐடியா (Vi) இந்த திட்டத்தில் கஸ்டமர்கள 8 ஜிபி டேட்டாவைப் பெறலாம்

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது

Vodafone Idea திட்டத்தைப் பற்றி இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது உங்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டத்திற்கான அக்சஸ் வழங்கும். இந்தத் திட்டம் ஒரு சிறந்த திட்டம். அதன் மற்ற பலன்களைப் வழங்குகிறது இந்த திட்டத்தில் கிடைக்கும் நனமைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Vodafone Idea யின் 151 ரூபாய் கொண்ட திட்டம்

வோடபோன் ஐடியா (Vi) இந்த திட்டத்தில் கஸ்டமர்கள 8 ஜிபி டேட்டாவைப் பெறலாம் இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், இந்த திட்டத்தில் சேவை வேலிடிட்டி தன்மை இல்லை என்பதை நிறுவனத்தின் தளத்தில் காணலாம். இதுமட்டுமின்றி, இந்த Vi திட்டத்தில் கஸ்டமர்கள் 3 மாதங்களுக்கு Disney + Hotstar அக்சஸ் பெறலாம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு 3 மாத மொபைல் அக்சஸ் இந்தத் திட்டத்தை கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது

Disney+ Hotstar யின் அக்சஸ் எத்தனை ரூபாய்க்கு கிடைக்கிறது ?

இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது 151 ரூபாய்க்கு வருகிறது இதனுடன் இதில் 3 மாத Disney+ Hotstarயின் அக்சஸ் வழங்கப்படுகிறது இருப்பினும், இந்த திட்டத்தில் 8 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இப்போது நாம் 3 மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டத்தைப் பற்றி பேசினால், அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் அதன் விலை ரூ 149 ஆகும். இந்த திட்டத்தை நீங்கள் ஏன் நேரடியாக வாங்கக்கூடாது என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம், ஆனால் கூடுதலாக ரூ.2 செலுத்தி 8ஜிபி டேட்டாவைப் பெறலாம் . அதாவது 8ஜிபி டேட்டாவிற்கு ரூ.2 மட்டுமே செலவழிக்க வேண்டும்.

Vi Plan யில் 8GB டேட்டா வழங்கப்படுகிறது

நீங்கள் 8GB டேட்டா உடன் வேறு எதாவது திட்டத்தை வாங்கினால் இந்த விலையில் உங்களுக்கு Disney+ Hotstar யின் நன்மை உங்களுக்கு கிடைத்து விடும்

இதையும் படிங்க Jio செம்ம பிளான் 6GB போனஸ் டேட்டா உடன் கிடைக்கும் 12+ OTT அன்லிமிடெட் வாய்ஸ் கால்

இந்த திட்டம் லாபகரமானதாக இருக்கும்.

இதைத் தவிர இந்தத் திட்டத்தில் உங்களுக்கு வேறு எந்தப் பலனும் கிடைக்காது . இந்தத் திட்டத்தில், நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அதே பலன்களைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் நன்மைகள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் தோல்வியடையும். நீங்கள் இந்தத் திட்டத்தை வாங்க நினைத்தால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆப் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம். இது மட்டுமின்றி, வேறு எந்த மூன்றாம் தரப்பு செயலியிலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo