Vodafone idea குறைந்த விலையில் கிடைக்கும் Extra 25% Data

Updated on 12-Apr-2024
HIGHLIGHTS

Vi யின் 75 விலையுள்ள திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 7 நாட்கள் வேலிடிட்டி வழங்கும்

இந்த திட்டத்தில் இதுவரை 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது.

Vodafone idia (vi) யின் குறைந்த விலையில் வரும் ரேச்சராஜ் திட்டத்தை பற்றி பார்ப்போம்

ஒவ்வொரு நாளும் சில சிறந்த திட்டங்களைப் கொண்டு வந்து கொண்டே இருக்கிறோம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திட்டங்களைப் பற்றிய பல திட்டங்கள் பார்த்து இருப்பிர்கள் அந்த வகையில் இன்று Vodafone idia (vi) யின் குறைந்த விலையில் வரும் ரேச்சராஜ் திட்டத்தை பற்றி பார்ப்போம்

இந்த பேனரின் படி, நிறுவனம் அதன் ரூ.75 விலையில் 25% கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் முன்பு என்ன இருந்தது மற்றும் இப்போது என்ன கிடைக்கிறது என்பதை பற்றிய தெளிவான தகவலை பற்றி பார்க்கலாம்.

Vodafone Idea யின் 75ரூபாய் கொண்ட திட்டம்.

Vi யின் 75 விலையுள்ள திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 7 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இது தவிர, இந்த திட்டத்தில் இதுவரை 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது. இருப்பினும், இப்போது இந்த ரீசார்ஜ் மூலம் நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் இப்போது 6ஜிபிக்கு பதிலாக 7.5ஜிபி டேட்டா கிடைக்கும்.

#Vodafone idea Rs 75 plan

இருப்பினும் இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மையும் கிடையாது, இருப்பினும், இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பினால், இந்த ரீசார்ஜை நீங்கள் Vi App இலிருந்து மட்டுமே வாங்க வேண்டும். இந்த ரீசார்ஜை நீங்கள் வேறு ஏதேனும் வழிகளில் வாங்கினால், இந்த கூடுதல் டேட்டா உங்களுக்கு கிடைக்காது.

#Vodafone idea Rs 75 plan Tamil

அதாவது யின் இந்த திட்டத்தில் Vi ஆல் டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது, இருப்பினும், இந்த திட்டத்தில் காலிங் அல்லது SMS நன்மைகள் எதுவும் கிடைக்காது.

இதையும் படிங்க:Manjummel Boys OTT:மஞ்சுமெல் பாய்ஸ் பிரியர்களுக்கு குட் நியூஸ் OTT தேதி அறிவிப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :