Vodafone Idea யின் தினமும் 2.5GB டேட்டா கொண்ட மஜாவான பிளான் OTT நன்மையுடன் வரும்
Vodafone Idea Limited (VIL) அதன் பல ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இதில் அதிக டேட்டா நன்மை கொண்டதிட்டத்துடன் கொண்டு வருகிறது
வோடபோன் ஐடியா லிமிடெட் தினமும் 2.5GB டேட்டா கொண்ட திட்டத்துடன் OTT நன்மை வழங்கும்
Vodafone Idea Limited (VIL) அதன் பல ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் அதிக டேட்டா நன்மை கொண்டதிட்டத்துடன் கொண்டு வருகிறது இதில் இந்த திட்டங்கள் OTT நன்மையுடன் வருகிறது, அதாவது இன்று வோடபோன் ஐடியா லிமிடெட் தினமும் 2.5GB டேட்டா கொண்ட திட்டத்துடன் OTT நன்மை வழங்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் அதாவது இங்கு மூன்று திட்டங்கள் இருக்கிறது இதில் Netflix Basic மற்றும் Disney+ Hotstar மொபைல் சப்ச்க்ரிப்சன் இதில் வேறு என்ன நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
Vodafone Idea யின் Netflix ப்ரீபெய்ட் திட்டம்
VI யின் ரூ,409 திட்டம்:- இந்த திட்டத்தின் கீழ் வரும் முதல் திட்டம் ரூ,409 யில் வருகிறது இதில் தினமும் 2.5GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இதில் மொத்தம் 28 நாட்கள் கூடுதல் நன்மையுடன் Vi Hero யின் அன்லிமிடெட் நம்யுடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வீக் எண்டு ரோல் ஓவர், பிஞ்சே ஆல் நைட் மற்றும் டிலைட் நனமையுடன் வரும்.
Vi ரூ,469 திட்டம்:– VI யின் ரூ,469 திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இதில் Disney+ Hotstar மொபைல் நன்மையுடன் வருகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் இதனுடன் இதில் Vi Hero அன்லிமிடெட் ஆபர் உடன் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் Disney+ Hotstar 3 மாத மொபைல் 3 மாத வேலிடிட்டியுடன் வரும்.
VI ரூ,1599 திட்டம்:– கடைசியாக ரூ,1599 திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB யின் டேட்டா உடன் வரும் இந்த திட்டத்தில் கூடுதலாக Netflix யின் பேசிக் நன்மையுடன் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் Vi Hero அன்லிமிடெட் நன்மையும் வழங்குகிறது
எனவே இந்த இந்த மூன்று திட்டங்களுமே VI யின் Hero அன்லிமிடெட் நன்மையுடன் வருகிறது நீங்கள் இந்த திட்டதயை VI app மற்றும் மூன்றாம் தரப்பு ரீச்சார்ஜ் அப்ளிகேசனில் ரீச்சார்ஜ் செய்யலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile