Airtel அதன் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் 120GB டேட்டா..!
Airtel அதன் Rs 1,199 கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது 90GB டேட்டாவை அதிகரித்து 120GB வரை வழங்குகிறது, இதன் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 30GB அதிகபட்சமாக கிடைக்கிறது
வோடபோன் சமீபத்தில் அதன் RED போஸ்ட்பெய்ட் திட்டத்தில் டேட்டா லிமிட் சுமார் 87சதவீதம் அதிகரித்து இருந்தது,அதுபோல ஏர்டெழும் அதன் சில திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது, இருப்பினும் இந்த திட்டத்தில் சில லிமிட்டட் திட்டங்களே இருக்கிறது,ஆனால் இப்பொழுது ஏர்டெல் ஒரு பெரிய காலடி எடுத்து வைத்துள்ளது என்று சொல்லலாம், அதன் Rs 1,199 விலை உள்ள திட்டத்தில் பெரிய லாபமே கிடைக்கிறது.
நாம் இந்த திட்டத்தி பற்றி பேசினால் இதன் விலை Rs 1,199 வருவதுடன் அன்லிமிட்டட் காலிங்,லோக்கல் மற்றும் நேஷனல் மற்றும் இதனுடன் இதில் உங்களுக்கு அன்லிமிட்டட் ரோமிங் லாபமும் கிடைக்கிறது இதனுடன் SMS யிலும் உங்களுக்கு எந்த வித லிமிட்டும் இல்லை இது தவிர, இந்த திட்டம் ஒரு ஆண்டு கம்பளமெண்ட்ரி வழங்குகிறது அமேசான் சபிக்ரிப்ஷனும் இதனுடன் உங்களுக்கு கிடைக்கிறது. நீங்கள் இந்த திட்டத்தில் விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றை எக்ஸாஸ் கிடைக்கிறது . மேலும், நீங்கள் இந்த திட்டத்தில் போன் ப்ரொடெக்சன் கிடைக்கும்.
நாம் இந்த திட்டத்தில் கிடைக்கும் புதிய லாபம் போன்றவற்றை பேசினால் இதில் டேட்டாவை தவிர மற்ற நன்மைகளும் கிடைக்கிறது ஆனால் இந்த திட்டத்தில் இதுவரை உங்களுக்கு 90 ஜிபி 3G / 4G டேட்டா கிடைத்து இருந்தது இப்போதிருந்தே 120 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால், இந்த திட்டத்தில் 30 புதிய மாற்றங்கள் செய்தபின் உங்களுக்கு கூடுதலான டேட்டா வழங்கப்படுகிறீர்கள்.
மேலும் இந்த Vodafone யில் Rs 1,299 விலை திட்டத்தை பற்றி பேசினால் ஏர்டெல் திட்டத்தின் அதே நன்மைகளைப் பெறும் திட்டத்தில், அதாவது டேட்டாவை தவிர பிற வசதிகளை உங்களுக்கு கிடைக்கிறது எனக் கூறுகிறோம், இதில் நீங்கள் வோடபோன் ப்ளே அக்சஸ் மற்றும் மொபைல் டேட்டா பாதுகாப்பு திட்டம் இந்த திட்டத்துடன் வருகிறது.
வோடாபோனின் இந்த திட்டத்தில் உங்களுக்கு அமேசான் ப்ரைம் யில் ஒரு வருட சபஸ்க்ரிப்ஷன் உங்களுக்கு கிடைக்கிறது. இதன் கீழ் கம்பளமெண்ட்ரி நெட்ப்ளிக்ஸ் சபஸ்க்ரிப்ஷன் உங்களுக்கு 2 மதத்திற்கு கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile