100ரூபாய்க்குள் இத்தனை ரிச்சார்ஜ் திட்டங்கள் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா

Updated on 20-Jun-2019
HIGHLIGHTS

100 ரூபாய்க்குள் வரும் டேட்டா திட்டங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

டெலிகாம் நிறுவனங்கலில் பல போட்டிகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது ஜியோ  நிறுவனம் டெலிகாம்  சந்தையில் காலடி வைத்ததிலிருந்து  பல நிறுவனங்களும் திக்குமுக்கு ஆடி  நிக்கிறது, அந்தவகையில்  Aircel நிறுவனம் இந்த  போட்டியை சமாளிக்க முடியாமல்  தேறுச்சு  ஓடியது  நமக்கு  தெரிந்ததே, அதனை  தொடர்ந்து வோடபோன்  மற்றும் ஐடியா இந்த சவாலை எதிர்க்க  இந்த இரு நிறுவங்களும் ஒன்று சேர்ந்தது  அதுமட்டுமில்லாமல்  இங்கு தொடர்ந்து பல புதிய திட்டங்களை  வழங்கி வருகிறது இந்த திட்டத்தின் கீழ்   நாம்  இன்று 100 ரூபாய்க்குள் வரும்  டேட்டா  திட்டங்களை பற்றி பார்ப்போம்  வாருங்கள்.மேலும் 100ரூபாய்க்கும்  குறைவாக ரிச்சார்ஜ்  செய்ய நினைக்கும் பயனர்களுக்கு  இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

RS 11
வோடாபோனின் இந்த திட்டத்தின் விலை வெறும் Rs 11  இருக்கிறது மற்றும் இது ஒரு நாட்கள் வேலிடிட்டி  உடன் வருகிராது.மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 60 MB 4G/3G/2G டேட்டா  வழங்குகிறது.இந்த டேட்டா திட்டம் முடிவடைந்த பிறகு  பயனர்களுக்கு  சாதாரண கட்டணம்  வசூலிக்கப்படும்

RS 21

Rs 21 யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் பயிர்களுக்கு அன்லிமிட்டட் 4G/3G டேட்டா நன்மை வழங்குகிறது.மற்றும் இந்த திட்டத்தில்இந்த திட்டத்தின் வேலிடிட்டி  ஒரு மாதங்களுக்கு இருக்கும். இந்த திட்டத்தி ஏக்டிவேட் செய்வதற்கு பயனர்கள் *444*21#  டயல் செய்ய வேண்டும்.

RS 27

Vodafoneயின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு  450 MB 4G/3G/2G டேட்டாவை வழங்குக்குகிறது மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.  450 MB டேட்டா பயன்படுத்திய பிறகு  பயர்களிடமிருந்து  ஸ்டேண்டர்டு  ரேட்  படி பணம் வசூலிக்கப்படும்.

RS 33
Vodafoneயின் இந்த திட்டத்தின்  விலை 33 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.  பயனர்களுக்கு 500 MB4G/3G/2G  டேட்டாவை வழங்குக்குகிறது மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி1 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.  

RS 46

Vodafoneயின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 900MB 4G/3G/2G  டேட்டாவை வழங்குக்குகிறது மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.  டேட்டா லிமிட் முடிவடைந்த  பிறகு  பயர்களிடமிருந்து  ஸ்டேண்டர்டு  ரேட்  படி பணம் வசூலிக்கப்படும்

RS 49

Vodafoneயின் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 1GB 4G/3G/2G  டேட்டாவை வழங்குக்குகிறது மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.  டேட்டா லிமிட் முடிவடைந்த  பிறகு  பயர்களிடமிருந்து  ஸ்டேண்டர்டு  ரேட்  படி பணம் வசூலிக்கப்படும்.

RS 53
Vodafoneயின் இந்த திட்டத்தின்  விலை  Rs 53 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.  பயனர்களுக்கு 3GB 4G/3G/2G டேட்டாவை வழங்குக்குகிறது மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி1 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நாளுக்கு  மட்டும் பயன்படுத்தும்படி  ஒரு திட்டம்  பார்த்து கொண்டிருந்தாள் இதை  செய்யலாம்.

RS 92
Vodafoneயின் இந்த திட்டத்தின்  விலை RS 92 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.  பயனர்களுக்கு न 6GB 4G/3G/2G டேட்டாவை வழங்குக்குகிறது மற்றும் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி7 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த டேட்டா லிமிட் முடிவடைந்த பிறகு  உங்களிடம் இருந்த கட்டணம் வசூலிக்கப்படும். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :