இந்தியாவில் ஆரம்பம் ஆகியது வோடபோனின் 4G VoLTE சர்விஸ்
வோடபோன் அதன் வாக்குறுதியைப் நிறைவேற்றும் விதமாக வோடபோன் இந்தியா நாட்டில் அதன் 4G VoLTE சர்விஸ் ஆரம்பமக்கியுள்ளது
நிறுவனத்தின் முதல் கட்டத்தின் இந்த சர்விஸ் தொடக்கம் ஜனவரியின் ஆரம்பத்தில் மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடக மற்றும் கொல்கத்தாவிலும் இருக்கிறது வோடபோன் இந்தியாவின் ப்ருய் பேச்சாளர் இதன் ஆரம்பத்தை பற்றி உறுதி செய்தார்
வோடபோன் இந்தியா மேனேஜிங் டேரக்ட்டர் மற்றும் சீப் எக்சிக்யுடிவ் ஒபிசர் சுனிலசூத் அறிவிப்பு நேரத்தில், கூறினார் வோடபோனின் புதிய நுட்பம் மற்றும் டிஜிட்டல் சர்விஸ் உடன் எதிர்காலத்திற்காக தயாராகிக் கொள்கின்றது, வொயிஸ் ஓவர் .LTE (VoLTE) ஆரம்பத்தின் HD குவாலிட்டி காலிங் உடன் பயனர்களுக்கு அதன் அனுபத்தையும் அதிகரித்துள்ளது மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது, வோடபோன் VoLTE எதிர்காலத்தில் எங்கள் டேட்டா வலுவான நெட்வொர்க் அதிகரிக்க ஒரு முக்கியமான கால் அடி எடுத்து வைக்கிறது
வோடபோனின் ரிலையன்ஸ் ஜியோ உடன் போட்டியிடும் விதமாக மற்றும் Airtel முதலிலிருந்து 4G VoLTE சர்விஸ் ஆபர் செய்கிறது, இதற்க்கு நடுவில் தினம் தோறும் தின சரி டெலிகாம் நிறுவனத்தில் புது-புது பிளான்கள் பஜாரில் வந்துவிட்டது, அதன் மூலம் அவைகளின் கஸ்டமர்களை அவர்களின் நேத்வார்க்கில் வைக்கும் விதமாக இருக்கிறது சமீபத்தில் ஏர்டெல் Rs 448 மற்றும் Rs 509 ப்ரீபெய்ட் பிளான்களில் மாற்றங்கள் கொண்டு வந்தது
முதலில் Rs 448 யின் ரிச்சார்ஜின் கீழ் 70 நாட்களுக்கு இருந்தது, ஆனால் இந்த ப்ளானின் கீழ் 82 நாட்களாக மாற்ற பட்டது, இந்த பிளானின் கீழ் 1GB 3G/4G டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்கள் கிடைக்கிறது, இந்த ப்ளானின் கீழ் பயனர்களுக்கு தினம்தோறும் 250 மினட் மற்றும் ஒவ்வொரு வாரமும் 1000 நிமிடங்கள் வரை உபயோக படுத்தலாம், இது போல Rs 509 பிளானின் கீழ் 84 நாட்களிலிருந்து 91 நாட்கள் ஆகிவிட்டது, இந்த பிளானின் கீழ் பயனர்களுக்கு 1GB 4G டேட்டா, அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்கள் கிடைக்கிறது, இந்த பலனின் கீழ் பயனர்கள் 300 நிமிடங்கள் மற்றும் 1200 நிமிடம் வரை உபயோக படுத்தலாம் ,
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile