Vodafone 180 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது புதிய பிளான்

Vodafone 180  நாட்கள் வேலிடிட்டியுடன்  அறிமுகப்படுத்தியுள்ளது  புதிய பிளான்
HIGHLIGHTS

Vodafone அதன் புதிய Rs 154 யில் ரிச்சார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது 600 லோக்கல் ஆன் - நெட் நிமிடம் வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

Vodafone அதன் புதிய  Rs 154 யில் ரிச்சார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது 600  லோக்கல் ஆன் – நெட் நிமிடம் வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180  நாட்களுக்கு  வைக்கப்பட்டுள்ளது.  Rs 154 யின் வோடபோன் ரிச்சார்ஜ்  திட்டத்தில் இது லோக்கல்  மினட்ஸ் நைட் காலிங்க்கு இருக்கிறது. இருப்பினும்  வோடபோன்  Rs. 154 ரிச்சர்ச்  திட்டத்தின் வேலிடிட்டி 180  நாட்களுக்கு  இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ்  இதன் நன்மை பற்றி பேசினால் இரவு 12 மணியிலிருந்து காலை 6 மணி வரை இருக்கும் இதனுடன் வோடாபோபோன்  சமீபத்தில்   Rs 209 மற்றும் Rs. 479  விலையில் வரும் திட்டத்தை மற்றம் செய்து  தினமும் 1.6GB டேட்டா வழங்கி வருகிறது 

வோடபோன் அதிகாரபூர்வ லிஸ்டிங் படி  Rs. 154 ரிச்சார்ஜ்  திட்டத்தில் 180  நாட்களின் வேலிடிட்டியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்  கீழ் ஆன்-நைட்  காலிங்  மினட்ஸ் கிடைக்கிறது  இதனுடன் இந்த திட்டத்தின் கீழ்  மேலே குறிப்பிட்டபடி  இரவு 12 மணியிலிருந்து காலை 6 மணி வரை  இந்த மினட்ஸ்  லாபத்தை  பெறலாம். ரெகுலர் கால்களுக்கு Rs. 154 யின் திட்டத்தில் லோக்கல் மற்றும் நேஷனல் கால்களுக்கு தினமும் ஒவ்வொரு  செகண்டுக்கு  2.5 பைசா இருக்கும். இதை தவிர தினமும் 10KB  டேட்டாவுக்கு  நான்கு பைசாவும், லோக்கல்  SMS க்கு 1.5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது 

வோடபோன் முன்-கட்டண சந்தாதாரர்கள் இந்த திட்டத்துடன் தங்கள் கணக்கின் வேலிடிட்டியை அதிகரிக்கலாம் அல்லது பயனர்கள் வேலிடிட்டி அதிகரிக்க தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று உறுதிப்படுத்தவில்லை. Hris. 154 இன் ரீசார்ஜ் வோடபோன் வெப்சைட்டிலிருந்து அல்லது மை வோடபோன் ஆப்லிருந்து ரீசார்ஜ் செய்யப்படலாம்.

வோடபோன் அதன் போட்டியை  சமாளிக்க வோடபோன்  இரண்டு  புதிய ப்ரீபெய்ட்  திட்டத்தை திருத்தம் செய்துள்ளது.  இதனுடன் உங்களுக்கு இதில் டேட்டா  வழங்குகிறது. டெலிகாம் ஆபரேட்டர்  அதன் Rs 209 மற்றும் Rs 479 யில்  வரும் திட்டத்தை திருத்தம் செய்துள்ளது. இப்பொழுது இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா வழங்கிய இடத்தில்  இப்பொழுது   1.6GB  டேட்டா வழங்கப்படுகிட்டது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo