VI யின் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் OTT நன்மை

Updated on 22-Aug-2024
HIGHLIGHTS

Vodafone Idea Limited (VI) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்குகிறது

SonyLIV யின் OTT நன்மையுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும்

இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், ரூ,408 யில் OTT நன்மை மற்றும் அதிகபட்சமான டேட்டா கிடைக்கும்

Vodafone Idea Limited (VI) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்குகிறது SonyLIV யின் OTT நன்மையுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இந்த SonyLIV சப்ஸ்க்ரிப்சன் மொபைல் ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்சன் பயனர்களுக்கு ஆகும். அதாவது நீங்கள் SonyLIV கண்டெண்டை டிவியில் பார்க்க முடியாது

இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினால், ரூ,408 யில் OTT நன்மை மற்றும் அதிகபட்சமான டேட்டா, காலிங் மற்றும் SMS நன்மையும் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் Vi Hero அன்லிமிடெட் நன்மை உடன் வருகிறது சரி வாருங்கள் இதன் முழு விவரங்களையும் பார்க்கலாம்.

VI யின் ரூ,408 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் 408ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா நன்மையுடன் வருகிறது இதை தவிர இதில் SonyLIV மொபைல் சப்ஸ்க்ரிப்சன் 28 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் மேலும் Vi Hero அன்லிமிடெட் நன்மையுடன் வருகிறது இதை தவிர இதில் Binge All Night, நன்மை அதாவது நீங்கள் வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் நன்மையுடன் வருகிறது மற்றும் இதில் டேட்டா டிலைட் நன்மையும் கிடைக்கும்

VI ரூ,407திட்டம்

Vi யின் மற்றொரு திட்டம் அதேமர்ரியான விலையில் வருகிறது, அதாவது இதன் விலை ரூ,407 ஆகும் இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2GB யின் டேட்டா உடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது மேலும் இந்த திட்டம் கிட்டத்தட்ட ரூ,408 ஒரே மாதுரியான நன்மையை வழங்குகிறது ஆனால் இந்த திட்டத்தில் இருக்கும் OTT நன்மையே வித்தியாசம்.

Vodafone Idea வழங்கும் ரூ.408 திட்டத்தில், SonyLIV மொபைல் சப்ச்க்ரிப்சன் கிடைக்கும், அதுவே ரூ,407 வரும் இந்த திட்டத்தில் SunNXT TV + மொபைல் சப்ஸ்க்ரிப்சன் மேலும் இரண்டு OTT ப்லாட்பர்ம்களும் வெவ்வேறு வகையான கன்டென்ட் வழங்குகின்றன மற்றும் வெவ்வேறு பயனர்களை ஈர்க்கும். உங்கள் ஆர்வத்தைப் பொறுத்து, இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலம் லோகின் செய்வதன் மூலம் Vi ஆப் மூலம் பலனைப் பெறலாம்.

இதையும் படிங்க: BSNLயின் அதிரடியான திட்டத்தால் திணறும் Jio, முழுசா 5 மாதம் வேலிடிட்டி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :