Vodafone Idea (Vi) மிக மஊக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது இப்பொழுது 2500 ரூபாய் மதிப்புள்ள அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு Swiggy One யின் இலவச சந்தாவை வழங்கப் போகிறது. இங்கே ஒரு நிபந்தனை இருந்தாலும் Swiggy One சந்தா போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். Vi Max திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். ஸ்விக்கி மற்றும் இன்ஸ்டாமார்ட் போன்ற தளங்களில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும்.
Swiggy One சப்ச்க்ரிசன் பெற, Vi போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ. 501 அல்லது அதற்கும் அதிகமான விலையில் Vi Max போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.501, ரூ.701, ரூ.1101, ரூ.1001 மற்றும் ரூ.1151 ஆக இருக்கலாம். இந்த திட்டங்களில் பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் வழங்கப்படுவது
கூடுதலாக இந்த திட்டத்தில் EaseMyTrip, OTT (over-the-top) நன்மைகளுடன் SonyLIV, Disney+ Hotstar, and Amazon Prime Video, மற்றும் இதில் செக்யூரிட்டி நன்மைகளும் வழங்கப்படுகிறது
இதனுடன் இதில் மிக முக்கியமாக, ஸ்விக்கி ஒன் என்றால் என்ன? இது உணவு டெலிவரி தளத்திற்கான சந்தா ஆகும், தேர்ந்தெடுக்கப்பட்டால், பயனர்களுக்கு ரூ.149க்கு மேல் உணவு ஆர்டர்களுக்கு வரம்பற்ற இலவச டெலிவரி வழங்கப்படும். அதே நேரத்தில், இன்ஸ்டாமார்ட்டில் 199 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரி வழங்கப்படுகிறது. மேலும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
Voda-Idea தொடர்ந்து வாடிக்கையாளர்களின் இழப்பை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தால் இன்னும் 5ஜி சேவைகளை விரிவுபடுத்த முடியவில்லை. இதன் அதிவேக இன்டர்நெட் சேவைகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கும். மக்கள் Vi இல் இருந்து மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மாறுவதற்கு இதுவே காரணம். Swiggy One போன்ற சந்தாக்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க:ஜனவரி இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் Moto ஸ்மார்ட்போன்
Swiggy One பயனர்களுக்கு இதில் இலவச அன்லிமிடெட் டெலிவரி சாப்பாடு ஆர்டர் செய்யும்போது கிடைக்கும் நீங்கள் ரூ,149 மேல் ஆர்டர் செய்யும்போது 30kமேல் உள்ள உணவகங்களில் கூடுதலாக 30% டிஸ்கவுன்ட் வழங்கப்படும் Swiggy One உள்ள பயனர்கள் Instamarட்டில் ரூ.199க்கு மேல் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரிகளையும் பெறுவார்கள். மேலும் Dineout இல் 40% வரை டிஸ்கவுன்ட் மற்றும் மாதத்திற்கு ரூ.150 மதிப்புள்ள இரண்டு கூடுதல் கூப்பன்களைப் பெறலாம் அனைத்து Swiggy Genie டெலிவரி கட்டணங்களிலும் 10% தள்ளுபடியும் இருக்கும்.
குறிப்பு :- Swiggy Oneக்கான Vi பேண்டில் வழங்கும் அக்சஸ் ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் மற்றும் இதில் இரண்டு வவுச்சர்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.