Vodafone Idea (VI)இந்த திட்டத்தில் கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் 850 GB வரையிலான டேட்டா

Vodafone Idea (VI)இந்த திட்டத்தில் கிடைக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் 850 GB வரையிலான டேட்டா
HIGHLIGHTS

Vodafone Idea நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாகும்.

VI தனது வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியாகும் நல்ல திட்டங்களை வழங்குகிறது

இந்த திட்டத்தில், நிறுவனம் பயனருக்கு 850 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Vodafone Idea (VI) நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாகும். டெலிகாம் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் போலவே, VI தனது வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியாகும் நல்ல திட்டங்களை வழங்குகிறது. இன்று நாம் அந்த நிறுவனத்தின் ஒரு திட்டத்தைப் பற்றி பார்க்கலாம் . இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்த பிறகு, பயனர் ஒரு வருடத்திற்கு ரீசார்ஜ் செய்வது பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

Vodafone Idea (VI)2999 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டியாகும் சிறந்த திட்டத்தை வழங்குகிறது. இது வோடஃபோனின் அன்லிமிடெட் காலிங் திட்டங்களின் கீழ் வருகிறது, இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது அருகிலுள்ள டெலிகாம் விற்பனையாளரிடமிருந்து ரூ.2999க்கு செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில், நிறுவனம் பயனருக்கு 850 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது தினசரி லிமிட் இல்லை! உங்கள் வசதிக்கேற்ப இந்தத் டேட்டாவை பயன்படுத்தலாம். இது 365 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் இந்த திட்டம் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் உள்ளது.

இதையும் படிங்க::Airtel வழங்குகிறது இலவச டேட்டா லோன் Free கிடைக்கும் 1GB டேட்டா

இந்த வோடபோன் திட்டத்தில் கிடைக்கும் 850 ஜிபி டேட்டா கோட்டா அதன் வேலிடிட்டியாகும் முன்பே தீர்ந்து விட்டால் கவலைப்படத் தேவையில்லை. ஒரு எம்பிக்கு 50 பைசா கட்டணத்துடன் இன்டர்நெட் தொடரும். இது தவிர, இந்த திட்டம் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது. நிறுவனம் பல வகையான கூடுதல் நன்மைகளையும் திட்டத்தில் சேர்த்துள்ளது.

Vodafone Idea ப்ரீபெய்ட் பேக்கில், நிறுவனம் Vi Movies & TV Appக்கான அக்சஸ் வழங்குகிறது, இதில் பயனர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூவிகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களில் என்டர்டைமென்ட் கண்டேண்டை பார்க்கலாம். டிவி சேனல்களில் Aaj Tak, ABP, Discovery போன்ற பல பிரபலமான சேனல்கள் உள்ளன. பேக் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பார்வையிடலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo