Vi ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 130GB Free Data அறிவிப்பு ஆன இதில் ஒரு ட்விஸ்ட் இருக்கு

Updated on 28-May-2024
HIGHLIGHTS

Vodafone Idea அறிவித்துள்ளது Vi Guarantee' ஆபர் இதன் கீழ் பயனர்களுக்கு 130GB யின் இலவச டேட்டா வழங்கப்படும்

கேரண்டீட் டேட்டா நன்மையை பெற கஸ்டமர்கள் 121199 or 199199#. டயல் செய்ய வேண்டும்

இந்தியாவில் 5G/4G நுகர்வோருக்கு இலவச டேட்டா வழங்கப்படும்.

Vodafone Idea அறிவித்துள்ளது Vi Guarantee’ ஆபர் இதன் கீழ் பயனர்களுக்கு 130GB யின் இலவச டேட்டா வழங்கப்படும் இந்த இலவச டேட்டா கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் வடகிழக்கு மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளைத் தவிர, இந்தியாவில் 5G/4G நுகர்வோருக்கு இலவச டேட்டா வழங்கப்படும்.

Vi 130GB Free Data எப்படி பெறுவது

இந்த இலவச டேட்டாவைப் பெற ஒரு கஸ்டமர் செய்ய வேண்டியது எல்லாம் USSD கோடை டைப் செய்யவும் அல்லது காலிங் மேற்கொள்ளவும். இலவச டேட்டா சலுகையின் அனைத்து விவரங்களையும் கீழே உள்ள Vi யிலிருந்து பெறவும்.

Vi 130GB Free Data முழு தகவல் என்ன

கேரண்டீட் டேட்டா நன்மையை பெற கஸ்டமர்கள் 121199 or 199199#. டயல் செய்ய வேண்டும் டெலிகாம் நிறுவனம் இலவசமாக் 10GB யின் டேட்டாவை 28 நாட்களுக்கு 13 சுழற்சிகளுக்கு வழங்கும் அதாவது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 10ஜிபி இலவச அதிவேக டேட்டா. 13 சுழற்சிகளுக்கு, இது 130 ஜிபி ஆகிறது.

#Vodafone Idea VI

இருப்பினும் இந்த சலுகையைப் பெற, பயனர்கள் ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள டேட்டா ஒதுக்கீடுகள் தீர்ந்தவுடன் மட்டுமே பயனர் இந்த கூடுதல் டேட்டாவை பயன்படுத்த முடியும்., இந்த ஆபர் வெறும் Vi சப்ஸ்க்ரைபர் உடன் 5G ஸ்மார்ட்போன் அல்லது சமிபத்தில் யார் புதிய 4G ஸ்மார்ட்போன் அப்க்ரேட் செய்தார்களோ அவர்களுக்கு இது பொருந்தும், எனவே உங்கள் டேட்டா கோட்டா தீர்ந்துவிட்டால், டேட்டா சாச்செட்டுகள் மூலம் ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக, நாங்கள் உங்களுக்கு இலவச டேட்டாவை வழங்குவோம் என்று உண்மையில் Vi கூறுகிறது..

டெலிகாம் நிறுவனம் பயனர்களின் அக்கவுண்டில் அவ்வப்போது இலவச டேட்டாவை கிரெடிட் செய்வதில் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது. டெல்கோவிலிருந்து கஸ்டமர்கள பெறும் ஒவ்வொரு ஜிபி இலவச டேட்டாவிற்கும் எவ்வளவு வேல்யு உள்ளது என்பது முக்கியமானது.

Vi Guarantee என்பது பயனர்களின் வளர்ந்து வரும் டேட்டா தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் கனேக்சநிர்க்காக அவர்களின் டிவைச்ல் முழுத் திறன்களையும் ஆராய ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும். இந்த சலுகையை எப்போது நிறுத்துவது என்பதை டெலிகாம் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க Vodafone Idea அறிமுகம் செய்தது புதிய ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கும் செம்ம ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :