VI ரூ,99 யில் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா.

VI ரூ,99 யில் கிடைக்கும் அன்லிமிடெட்  காலிங் மற்றும் டேட்டா.
HIGHLIGHTS

ஏர்டெல் சமீபத்தில் தனது குறைந்த விலை திட்டத்தை நிறுத்திவிட்டது

99 ரூபாய்க்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை Vi அறிமுகப்படுத்தியுள்ளது

Vi இன் ரூ.99 ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் 200MP டேட்டா வழங்கப்படுகிறது

ஏர்டெல் சமீபத்தில் தனது குறைந்த விலை திட்டத்தை நிறுத்திவிட்டது. குறைந்த விலை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும். ஏர்டெல்லின் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்துடன் பயனர்களை இணைக்க Vi முயற்சி செய்து இருக்கலாம். இதன் காரணமாகவே 99 ரூபாய்க்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை Vi அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு என்ட்ரி லெவல் ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் திட்டமாகும்.

Vi யின் 99 ரூபாய் கொண்ட திட்டம்.

Vi இன் ரூ.99 ப்ரீ-பெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் 200MP டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.99 டாக் டைம் வழங்கப்படுகிறது. அதே 99 ரூபாய் செலவழித்த பிறகு, பயனர்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா வீதம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் பயனர்கள் எந்த இலவச மெசேஜிங் வசதியையும் பெற மாட்டார்கள். Vi இன் ரூ.99 ரீசார்ஜ் திட்டத்தை Vi இணையதளம் மற்றும் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

Vi யின் 249 ரூபாய் கொண்ட திட்டம்.

சமீபத்தில் Vodafone-Idea (VI) 249 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வரம்பற்ற டேட்டா வசதியுடன் வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 21 நாட்கள். இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும், இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

Vi வணிக இழப்பு

வோடபோன்-ஐடியா நீண்ட காலமாக வணிக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. என்றாலும் வணிக நஷ்டத்தில் இருந்து விரைவில் மீள்வதாக நிறுவனம் கூறிவருகிறது. நஷ்டம் காரணமாக, நிறுவனம் இந்தியாவில் 5G வெளியீட்டை தொடங்கவில்லை. மேலும், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo