இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea Limited (VIL) அதன் கஸ்டமர்களுக்கு நாட்டில் புதியதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ,VI இந்த திட்டத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் கஸ்டமர்களுக்கு முழுசா ஒரு ஆண்டு வரை Disney+ Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் பெற முடியும் இந்த திட்டத்தின் விலை சற்று அதிகம் தான்
VI யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 3699ரூபாய்க்கு வருகிறது, இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இது ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமில்லாமல் இதில் அதிகபட்சமான Disney+ Hotstar இலவச சப்ஸ்க்ரிப்சன் ஒரு ஆண்டு வரையிலான நன்மையுடன் வருகிறது சரி இந்த திட்டத்தில் வரும் முழு நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது 3699ரூபாயில் வருகிறது, இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GBயின் டேட்டா நன்மையுடன் இதில் கூடுதலாக Disney+ Hotstar மொபைல் சப்ச்க்ரிப்சன் மற்றும் Vi Hero அன்லிமிடெட் நன்மை வழங்கப்படுகிறது.
இதில் மேலே குறிப்பிட்டுள்ள Disney+ Hotstar மொபைல் சப்ஸ்க்ரிப்சன் முழுசா ஒரு ஆண்டு வரை இதன் நன்மை இருக்கும்.மேலும் இதில் Vi Hero அன்லிமிடெட் யில் இந்த மூன்று நன்மையும் அடங்கும்.
இந்த 2GB எமர்ஜன்சி டேட்டா இரண்டு நாட்களாக பிரிக்கப்படும் அதுல் 1GB டேட்டா வரை வழங்கப்படும் அது அந்த இறுதி நலுக்குக்குள் முடிக்காவிட்டால் அது எக்ஸ்பையர் ஆகிவிடும் .
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
எமர்ஜன்சி டேட்டா ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி. FUP டேட்டாவின் முடிந்த பிறகு, அதன் ஸ்பீட் 64 Kbps ஆகக் குறையும், ஆனால் பயனர்கள் எப்போதும் அதிவேக இண்டர்நெட்டை பயன்படுத்த டெல்கோ வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க Vodafone Idea யின் 5G சேவை லிஸ்ட் வெளியானது இந்தியாவில் எங்கெல்லாம் கிடைக்கும் பாருங்க