Vi யின் சுதந்திர தின ஆபர் எக்ஸ்ட்ரா டேட்டா உடன் OTT நன்மை எப்போ வரைக்கும் பாருங்க

Updated on 16-Aug-2024
HIGHLIGHTS

Vodafone Idea (Vi) இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதன் ஒரு லிமிடெட் பீரியட் ஆபர்

இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரா டேட்டா உடன் OTT நன்மை தரும் ஆபரை அறிவித்துள்ளது

இந்த ப்ரோமோசன் ஆபரின் ஸ்பெசல் நன்மை கிடைக்கும்

Vodafone Idea (Vi) இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதன் ஒரு லிமிடெட் பீரியட் ஆபர் உடன் இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரா டேட்டா உடன் OTT நன்மை தரும் ஆபரை அறிவித்துள்ளது, உடனே சுத்திர தினமே முடிந்து விட்டது என என்ன வேணாம் இந்த ஆபரனது ஆகஸ்ட் 13 ஆரம்பித்து ஆகஸ்ட் 28 வரை இந்த ப்ரோமோசன் ஆபரின் ஸ்பெசல் நன்மை கிடைக்கும்

Vi யின் இந்த திட்டத்தில் Extra Data மற்றும் OTT நன்மைகள் கிடைக்கும்.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டமாநதி அரை ஆண்டு ப்ரீபெய்ட் திட்டமாகும் இதன் விலை ரூ,1,749 யில் 30GB யின் டேட்டா உடன் எக்ஸ்ட்ரா டேட்டா வேலிடிட்டி உடன் 45 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இதை தவிர ரூ,3,449, ரூ.3,624, மற்றும் ரூ.3,669 திட்டத்தில் 50GB யின் எக்ஸ்டிரா டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கும், இந்த எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையில் கூடுதலாக டெய்லி டேட்டா நன்மையும் உடன் இந்த பேக் வருகிறது இந்த ஆபர் ஆகஸ்ட் 28th, 2024. வரை இருக்கும்

மேலும் வோடபோன் ஐடியாவின் இந்த வருடாந்திர திட்டத்தின் விலை ரூ.3,624 மற்றும் ரூ.3,699, இதில் தினமும் 2GB யின் டேட்டா நமையுடன் ஒரு வருட சப்ஸ்க்ரிப்சன் OTT பிளாட்பாரம் வழங்கப்படுகிறது மேலும் இதில் Disney+ Hotstar மற்றும் Amazon Prime Video, எந்த ஒரு கூடுதல் செலவின்றி பெறலாம்.

Vodafone-idea-VI

இந்த திட்டத்தில் கூடுதல் டிஸ்கவுன்ட் Gift Cards கிடைக்கும்

கஸ்டமர் Vi App மூலம் ரீச்சார்ஜ் செய்யும்போது இந்த வருடாந்திர திட்டத்தில் எக்ஸ்ட்ரா டிஸ்கவுன்ட் வழங்கப்படும், ரூ.3,499, ரூ.3,699 மற்றும் ரூ.3,799க்கான ரீசார்ஜ்களுக்கு, பயனர்கள் முறையே ரூ.50, ரூ.75 மற்றும் ரூ.100 தள்ளுபடியைப் பெறுவார்கள்.

கூடுதலாக, கஸ்டமர்கள் Vi ஆப் மூலம் பிரபலமான பிராண்டுகளின் கிப்ட் கார்ட்களில் தள்ளுபடியை அனுபவிக்க முடியும், இதில் Zomato மீது 4 சதவீதம் தள்ளுபடி, PVR மூவீ டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் மற்றும் Pantaloons ஷாப்பிங்கில் 12 சதவீதம் தள்ளுபடி ஆகியவை அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Swiggy யின் சொந்த UPI அறிமுகம் இனி மத்த UPIக்கு வேலை இல்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :