Vi யின் இந்த திட்டத்தில் ரூ,349 யில் அன்லிமிடெட் நன்மை வழங்குகிறது

Vi யின் இந்த திட்டத்தில் ரூ,349 யில் அன்லிமிடெட் நன்மை வழங்குகிறது
HIGHLIGHTS

VI ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளை ரூ.299 பிளாவிலிருந்து நீக்கியுள்ளது

இப்பொழுது இந்த திட்டத்தின் விலை ரூ,349க்கு வருகிறது

ஒவ்வொரு மாதமும் 2ஜிபி எமர்ஜன்சி டேட்டாவைப் பெறலாம்.

Vodafone Idea (Vi),இந்தியாவில் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாகும் சந்தாதாரர் வயர்லெஸ் சந்தைப் பங்கின் அடிப்படையிண் திட்டமான ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளை ரூ.299 பிளாவிலிருந்து நீக்கியுள்ளது. விலை உயர்வுக்கு முன்பு ரூ,299 திட்டத்தில் ஹீரோ அன்லிமிடெட் நன்மையுடன் வருகிறது இருப்பினும் அந்த திட்டதிதை இப்பொழுது அகற்றியுள்ளது. இருப்பினும் இப்பொழுது இந்த திட்டத்தின் விலை ரூ,349க்கு வருகிறது இதில் ஹீரோ அன்லிமிடெட் நன்மைகள் வழங்குகிறது, ரூ,349 திட்டத்தின் நன்மை பழைய ரூ,299 திட்டத்தை விட ரூ,50 வரை விலை உயர்த்தப்பட்டது.

Vodafone Idea ஹீரோ அன்லிமிடெட் நன்மை.

வோடபோன் ஐடியாவின் அன்லிமிடெட் நன்மை உட்பட வீக்எண்டு டேட்டா ரோல் ஓவர் டேட்டா டிலைட் மற்றும் Binge இரவு முழுவதும் பயன்படுத்த முடியும். வீக் எண்டு டேட்டா ரோல் ஓவரின் கீழ் கஸ்டமர் மீதமுள்ள டேட்டாவை வீக் எண்டில் பயன்படுத்தத் முடியும் இதன் FUP (fair usage policy) வார இறுதி நாட்களில் டேட்டா டிலைட்களுடன், கஸ்டமர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி எமர்ஜன்சி டேட்டாவைப் பெறலாம்.

கடைசியாக Binge All Night ஆபருடன் கஸ்டமர்கள் அன்லிமிடெட் ஹை ஸ்பீட் 4G டேட்டா 12-6 AM நடுவில் ஒவ்வொரு இரவும் பெறலாம் இந்தக் காலகட்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் எந்தத் தரவும் பகல் நேரத்தில் FUP (fair usage policy)) டேட்டாவை பாதிக்காது.

ரூ,299 ஹீரோ அன்லிமிடெட் நன்மைகள் வழங்குகிறது, ஆனால், தற்போது ரூ.349 ஆக மாற்றப்பட்டுள்ளது. ரூ.299 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டாவும், ரூ.349 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் வேளிடிட்டியாகும்

இதையும் படிங்க : Airtel அதன் Wi-Fi சேவையை தமிழ்நாடு மற்றும் UP அதிகரிப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo