Vi கொண்டு வருகிறது eSIM சேவை இது யார் யாருக்கு கிடைக்கும்

Updated on 21-Feb-2024

Vodafone Idea'(VI) eSIM செவஊயை தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக கொண்டு வருகிறது ஆனால் இது சில குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டுமே இருக்கும், அதாவது இந்த திட்டம் eSIM கிடைக்கச் செய்வதன் மூலம் Vi ஒரு பெரிய ஸ்டெப்பை எடுத்துள்ளது என்பது வெளிவருகிறது, இருப்பினும் இதிலும் நிறுவனம் ஆரம்பத்தில் போஸ்ட்பெய்டை முக்கியத்துவம் கொடுத்துள்ளது பயனர்கள் தேர்வு செய்துள்ளார்கள். அதாவது eSIM சேவையானது லிமிடெட் வட்டாரங்களில் உள்ள போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக இருக்கும்.

யாருக்கு இந்த VI eSIM கிடைக்கும்?

நீங்கள் Vi யின் வாடிக்கையாளராக இருந்தால், முதலில் உங்கள் மொபைலில் eSIM சப்போர்ட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படியானால், நீங்கள் ஒரு படி மேலே செல்ல வேண்டும், இப்போது நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் மேலே பார்வையிட வேண்டும் அல்லது அதன் தகவலுக்கு நீங்கள் அருகில் உள்ள கஸ்டமர் கேர் பார்வையிடலாம். உங்கள் மொபைலில் eSIM செயல்படுகிறதா இல்லையா என்பதை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், எந்த ஃபோன்களில் eSIM வேலை செய்யப் போகிறது என்பதை அறிய, முதலில் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் லிஸ்டை பார்க்கலாம்.

Vodafone Idea eSIM support in selected circle

Vi Prepaid Users இந்த வட்டாரங்களில் eSIM சிம் சேவை பெற முடியும்

நிங்கள VI யின் ப்ரீபெய்ட் பயனராக இருந்தால், Mumbai, Gujarat, Maharashtra, மற்றும் Punjab வட்டாரங்களில் உள்ள Vi கஸ்டமர்கள் மட்டும் இந்த eSIM சேவையை பெற முடியும். அதிகரபோர்வ வெப்சைட்டின் படி இந்த eSIM சேவை வருங்கலத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வரலாம்

postpaid வாடிகயளர்கள் இந்த வட்டாரங்களில் பெறலாம்

இப்போது நீங்கள் Vi Postpaid பயனராக இருந்தால், நிறுவனம் உங்களுக்காக அதிக வட்டங்களில் இந்தச் சேவையை வழங்குகிறது அதாவது ப்ரீபெய்ட் பயனர்களை விட போஸ்ட்பெய்டு பயனர்களை நிறுவனம் அதிகமாக மதிப்பிடுகிறது. நீங்கள் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளராக இருந்தால், Mumbai, Delhi, Gujarat, Punjab, Maharashtra and Goa, UP (East), Kolkata, Karnataka, Kerala, Chennai, Tamil Nadu, Rest of Bengal, Andhra Pradesh & Telangana, Rajasthan, Madhya Pradesh, Haryana, UP (West) மற்றும் Bihar போன்றவற்றில் eSIM வசதியைப் வழங்கும்.

vodafone idea 5G Service

ஒரு கன்ஸ்யுமர் என்ற முறையில், உங்கள் ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு Vi யிலிருந்து eSIMஐப் பெறலாம். ஆப்பிள் மற்றும் சாம்சங் வாட்ச்கள் மட்டுமே தற்போது சப்போர்ட் செய்யப்படுகின்றன eSIM வேலை செய்ய வாடிக்கையாளர் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 அல்லது அதற்குப் பிந்தைய வெர்சன் மற்றும் iPhone 6s அல்லது அதற்குப் பிந்தைய மாடலை வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் வழக்கமான சிம்மை eSIM ஆக மாற்ற அல்லது புதிய eSIM பெற, அருகிலுள்ள Vi ஸ்டோர் அல்லது டெல்கோவின் கஸ்டமர் கேர் டீமை தொடர்புகொள்ளவும்.

இதையும் படிங்க:Oppo F25 Pro 5G அறிமுக தேதி வெளியானது Amazon லிஸ்டிங்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :