வோடபோன் ஐடியா அதிக மக்களை கவரும் விதமாக பயனர்களுக்கு 549 ரூபாயில் ப்ரீபெய்டு திட்டத்தை சந்தையில் அறிமுகம் செய்தது. நிறுவனம் அதன் புதிய திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. தற்பொழுது இந்த ரீச்சார்ஜ் திட்டத்தை சத்தமில்லாமல் துக்கியுள்ளது அறிக்கையின்படி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் போன்ற இரண்டிலுமே காணாமல் போகியுள்ளது.
இந்த திட்டத்தை நிறுத்துவதாக இருந்தால், அதை ஏன் கொண்டு வந்தார்கள் என்றும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கின்றனர். வோடபோன் ஐடியா ரூ 549 திட்டத்தின் நன்மைகள் ((Vodafone Idea Rupees 549 Plan)) வோடபோன் ஐடியாவின் ரூ 549 திட்டம் 180 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் இந்தத் திட்டத்தில் மொத்தம் 1ஜிபி டேட்டாவைப் வாங்மகியது ஆனால் இதில் SMS நன்மையும் கிடையாது
கூடுதல் டேட்டாவிற்கு, தினசரி லிமிட் 1 ஜிபிக்குப் பிறகு, டேட்டா வேண்டுமானால், டாப்-அப் டேட்டாவை ரீசார்ஜ் செய்யலாம். இதில், லோக்கல் மற்றும் STD கால்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா வீதம் வசூலிக்க படுகிறது.. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் அதன் வேலிடிட்டி மட்டுமே இருந்தது..
நீங்கள் இது போன்ற நீண்ட நாள் வேலிடிட்டியை ரீச்சார்ஜ் செய்ய விரும்பினால், 479 ரூபாய் கொண்ட ப்ரீபெய்டு ரீச்சார்ச் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம். இதில் தினமும் 1.5GB டேட்டா, தினமும் 100SMS அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதில் அதிக பட்ச நன்மைகள் வழங்குகிறது, இதில் தினமும் 2GB டேட்டா, தினமும் 100SMS போன்ற பல நன்மைகளை வழங்குகிரது. இதை தவிர நிறுவனம் 3 நாட்களுக்கு அதிகபட்சமாக 5GB டேட்டா நன்மையை வழங்குகிறது.