டெலிகாம் நிறுவனம் வழங்கும் தீபாவளி சலுகையில் எது டாப்

Updated on 27-Oct-2018
HIGHLIGHTS

ஜியோ,BSNL மற்றும் வோடபோன் வழங்கும் இந்த தீபாவளி ஆபர் திட்டத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது எது

ஜியோ  வந்ததிலிருந்து அனைவருக்கும் திண்டாட்ட்டம் தான்  அதனை தோடர்ந்து ஜியோ  வோடபோன் வழங்கும் மற்றும் BSNL  சலுக்குகையை பார்ப்போம் வாருங்கள்  இந்த ஆபரின் கீழ் ஒண்ணுக்கு ஒன்னு போட்டி போட்டு கொண்டு வழங்கும் இந்த அதிரடி சலுகையில் ஜியோ,BSNL  மற்றும் வோடபோன் வழங்கும் இந்த தீபாவளி ஆபர் திட்டத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது எது
ஜியோவின்  தீபாவளி ஸ்பெஷல் சலுகை
இந்த ஜியோவின்  தீபாவளில் ஆபர் அக்டோபர் 18 லிருந்து ஆரம்பித்து நவம்பர் 30 வரை இந்த கேஷ்பேக்  சலுகையை  வழங்கப்படும்  என தெரிவித்துள்ளது இதனுடன்  இந்த  கேஷ்பேக்  சலுகையில்  வழங்கப்படும் கூப்பன்கள் டிசம்பர் 31 வரை பயன்படுத்தி கொள்ளவேண்டும்  அதற்க்கு மேல் பயன்படுத்தினால் அந்த கேஷ்பேக் கூப்பன் செல்லாது.
இதனுடன்  கேஷ்பேக் சலுகை  இந்தத் திட்டங்களுக்கும் பொருந்தும் ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999.என இந்த பல  ஆபர்கள்  அடங்கியுள்ளது
தீபாவளி  புதிய  தீபாவளி சலுகை அறிவிப்பு
இதனுடன்  மேலும் புதிய ஆபர்  அறிவித்துள்ளது அது என்ன வென்று கேட்டல்  நீங்கள்  ரூ.1,699 ரூபாய்க்கு  ரிசார்ச்ஜ்  செய்தால்  இந்த சலுகை  அடுத்த வருடம் தீபாவளி வரை பயன்படுத்தி கொள்ளலாம் இதனுடன் உங்களுக்கு தினமும்  1.5 ஜிபி  டேட்டா அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினம் 100 இலவச  SMS ஆகா மொத்தம் உங்களுக்கு 365  நாட்களுக்கும் இது  வழங்கப்படும்
இதனுடன் ரூ.1,699 இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு  100% கேஷ் பேக் கூப்பன்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது இதனுடன் ஜியோ மேலும் மூன்று  ரூ.500 க்கான வவுச்சர் மற்றும் ஒரு ரூ.200 க்கான வவுச்சர் ஆகியவை இதில் வழங்கப்படும்.என தெரிவித்துள்ளது
வோடபோன் வழங்கும் தீபாவளி சலுகை
இந்த புதிய சலுகையில் ரூ.597 விலையில் வைக்கப்பட்டுள்ளது இந்த புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS  மற்றும் 10 ஜி.பி டேட்டா வழங்கும் என அறிவித்துள்ளது .
BSNL  சலுகை வேலிடிட்டி
நாம்  இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் உங்களுக்கு இதில் 168  நாட்களுடன் வழங்குகிறது அடேங்கப்பா இவ்வளவு நாள் வேலிடிட்டியா மேலும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த சலுகையின் வேலிடிட்டி 112 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய சலுகை அதிகளவு டேட்டா பயன்படுத்தாத ஃபீச்சர் போன் பயனர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. BSNL . நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அக்டோபர் 25ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
புதிய சலுகையில் கூடுதல் டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதால் மொபைல் டேட்டா அல்லது BSNL   போன்றவை வழங்கப்படவில்லை. அதன்படி புதிய சலுகையின் கீழ் ரூ.180 சலுகையில் ரூ.190 டாக்டைம், ரூ.410 சலுகையில் ரூ.440 டாக்டைம், ரூ.510 சலுகையில் ரூ.555 மதிப்பிலான டாக்டைம் வழங்கப்படுகிறது
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :