Tata Sky கொண்டுவந்துள்ளது, நான்கு புதிய லைட் பேக்ஸ் வெறும் Rs 199 யில் இருக்கிறது.
இந்த திட்டமானது லைட் பேக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
போன முறை டாட்டா ஸ்கை அதன் பயனர்களுக்கு நிறுவனம் ஒரு புதிய பேக்ஸ் அறிமுகம் செய்தது, இதனுடன் தற்பொழுது மீண்டும் ஒருமுறை நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால் இந்த திட்டமானது லைட் பேக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேக் மற்ற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த பேக் முதன்மையாக தொடங்கப்பட்டது. இது தவிர, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
டாடா ஸ்கை பயன்பாட்டில் ஒரு லோக்கல் சேனல் வாடிக்கையாளருடன் இந்த உள்ளூர் மொழி தொகுப்புகள் காணப்படுகின்றன, இது தவிர, இந்த பேக் சந்தாக்களுக்கு கிடைக்கும். இந்த பண்டல் பேக்கில் உங்களுக்கு சில சேனலை சேர்க்க விரும்பினால், நீங்கள் இந்த பண்டல் மூலம் உங்களுக்கு பிடித்த சேனலை தேர்ந்தெடுக்கலாம். இதை தவிர இதை தவிர்க்கவும் முடியும், சரி வாருங்கள் பார்க்கலாம் அப்படி இந்த பேக்கில் என்ன தான் இருக்கிறது என்று.
டாட்டா ஸ்கையின் புதிய லைட் பேக்ஸ்
நாம் இந்த லிஸ்டில் முதலில் இருக்கும் பேக் பற்றி பேசினால், இந்த லிஸ்டில் முதலில் இருப்பது தெலுங்கு, இந்த பேக்கின் ஆரம்ப கட்டணம் Rs 46 இருக்கிறது. இதை தவிர இதன் மொத்த பேக் பற்றி பேசினால் Rs 199 ஆக இருக்கிறது. இதில் உங்களுக்கு NCF பேக் சார்ஜ் மற்றும் அனைத்து டேக்ஸ் அடங்கியுள்ளது, மேலும் இந்த தெலுங்கு சேனலில் மொத்தம் 17 சேனல்கள் கிடைக்கிறது. இதை தவிர உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்னெவென்றால், இந்த பேக்கிங் ஆரம்ப விலை Rs 46 ரூபாயாக இருக்கிறது. மற்றும் இதில் NCF, டேக்ஸ் அடங்கியுள்ளது. இருப்பினும் , நீங்கள் இந்த நான்கு சேனல்களிலும் வெவ்வேறு சேனல்களைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது ஆகும்.
இந்த பேக்கின் அடுத்த பேக் தமிழ் லைட் பேக் ஆகும் இதில் உங்களுக்கு மொத்தம் 10 சேனலின் பண்டல்கள் வழங்கப்படுகிறது இது தவிர, கன்னட லைட் பேக்கில் 21 சேனல் பண்டல்களை உங்களுக்கு கிடைக்கும் , அத்துடன் பெங்காலி பேக்கில் 8 சேனல்கள் கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile