TATA SKY அறிமுகம் படுத்தியுள்ளது 6 அரை-ஆண்டு பேக் இதன் ஆரம்ப விலை RS 2,007 ஆகும்.
Tata Sky வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி நம் முன்னே வந்துள்ளது.தற்பொழுது நிறுவனம் அதன் DTH பிளாட்பார்மில் 6 புதிய செமி- ஆனுவால் பேக்குகள் அறிவித்துள்ளது. இந்த புதிய செமி-அனுவல் பேக்ஸ் 6 மாத லோக் இன் கள்ளத்துடன் வருகிறது.மற்றும் இது வெறும் கார்ப்பரேட் கனெக்சன்களுக்கு கிடைக்கும்,பொதுவான பயனர்கள் அவற்றைப் பயன்படுத்தி கொள்ள முடியாது.
Tata Sky இதுவரை இந்த பேக்ஸ் Rs 2,007 லிருந்து Rs 2,840 விலைக்கு நடுவில் அறிமுகம் செய்துள்ளது Rs 2,007 யின் இதன் ஆரம்ப விலையாக இருக்கும். இந்த பேக் குஜராத்தி,ஹிந்தி போன்றவைக்கு இது செமி அனுவல் பேக் ஆக இருக்கும் இதனுடன் இந்த இந்த TATA SKY மூலம் குஜராத்தி மற்றும் ஹிந்தி சேனல்கள் பார்க்க முடியும், இதனுடன் இது சரியான HD பேக் Rs 2,698 யின் விலையில் இருக்கிறது. Tata Sky Corporate பயனர்களுக்கு புதிய அடிப்படை அரை ஆண்டு தொகுப்பு வழங்குகிறது, அதன் விலை Rs 2,008 ஆக வைக்கப்பட்டுள்ளது மற்றும் HD அரை-ஆனது Rs 2,836 யில் இருக்கிறது.
இது போல டாடா Sky மற்ற மொழிகளின் பேக் 6 மாதங்களுக்கு அறிமுகமாகியுள்ளது.மராத்தி மொழியின் பேக் விலை .Rs 2,029 லிருந்து ஆரம்பமாகிறது.டாடா ஸ்கை யின் மராட்டி,ஹிந்தி போன்ற அனைத்து அனுவல் பேக் 6 மாதங்களுக்கு Rs 2,029 விலையில் வருகிறது.இந்த பேக் அதிக வரையறை HD யில் Rs 2,840 யின் விலையில் வருகிறது DTH ஆப்பரேட்டர் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய லைட் பேக் அறிமுகம் செய்தது. இதில் குஜராத் லைட் திட்டத்தின் அடங்கியுள்ளது.மற்றும் இதன் விலை டேக்ஸ்க்கு பிறகு Rs 146 இருக்கிறது.இந்த பெக்கின் கீழ் 66 சேனல்கள் இருக்கிறது. மற்றும் அதில் HD பேக்கிங் கீழ் 68 சேனல்கள் உடன் இருக்கிறது.
நாம் இந்த பிளான் Rs 249 விலையில் வருகிறது. இதை தவிர மற்றொரு பிளான் பஞ்சாபியாக இருக்கிறது அதன் விலை Rs 249 யில் இருக்கிறது, இதன் பிறகு குஜராத்தி பேக் இதே விலையில் இருக்கிறது, அதே நாம் பெங்காலி பேக் பற்றி பேசினால் Rs 220 யின் விலையில் வருகிறது. இதை தவிர ஓடியா Rs 211 யின் விலையில் வருகிறது. நீங்கள் மராட்டி பேக் வாங்க விரும்பினால், நீங்கள் இதை Rs 206 யில் வாங்கலாம்.இதை தவிர தெலுங்கு உங்களுக்கு Rs 249 விலையில் கிடைக்கிறது. இதை தவிர தமிழ் சேனல் பேக் உங்களுக்கு Rs 249 யில் கிடைக்கிறது இதை தவிர கன்னடா மற்றும் மலையாளமும் Rs 249 யில் கிடைக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile