Tata Docomo வின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் உங்களுக்கு கிடைக்கிறது அன்லிமிட்டட் காலிங் 28 நாட்களுக்கு
சமீபத்தில் நிறுவனம் மற்றும் ஒரு புதிய என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அது ரூ 88யின் விலையில் வருகிறது,
Tata Docomo விரைவில் ஏர்டெல் உடன் கூட்டு சேர உள்ளது,இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் இப்பொழுது டாடா டோகோமோ ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அது வெறும் ரூ 23 விலையில் வருகிறது மற்றும் இதன் வேலிடிட்டி முழுமையாக 28 நாட்களுக்கு இருக்கிறது எனினும், இந்த திட்டத்தை ஆரம்பித்த பின்னர் டோக்கோமோ தனது திட்டங்களைத் அறிமுகப்[படுத்துவது நிறுத்தி விடும் என்ற அர்த்தம் இல்லை.
சமீபத்தில் நிறுவனம் மற்றும் ஒரு புதிய என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அது ரூ 88யின் விலையில் வருகிறது, இருப்பினும் இந்த திட்டத்தில் கீழ் 28 நாட்களின் வெளிடிடியாக இருக்கிறது, இதனுடன் உங்களுக்கு இதில் அன்லிமிட்டட் காலிங் வசதியும் வழங்கப்படுகிறது இப்போது உங்களுக்கு தெரிந்திருப்பது, நீங்கள் 15 நாட்களுக்கு ஏதேனும் தனியார் கம்பெனி ப்ரீபெய்ட் கனெக்டிவிட்டி ரீசார்ஜ் செய்யாவிட்டால், நீங்கள் அவுட்கோயிங் கால்களை முற்றிலும் இழக்க நேரிடும். இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் டோக்கோமோ Rs 88 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தில் உங்களுக்கு தினமும் 100 SMS வழங்கப்படுகிறது
டோக்கோமோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் என்ன பயன் கிடைக்கிறது ?
நாம் இந்த டோக்கோமோ மற்றும் இப்பொழுது சமீபத்தில் அறிமுகமான இந்த Rs 88 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிட்டட் காலிங் உடன் வருகிறது. இந்த திட்டத்தில் உங்களுக்கு லோக்கல், STD,மற்றும் ரோமிங் வசதியும் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் 28 நாட்களின் வேலிடிட்டி மற்றும் 100 SMS தினமும் வழங்கப்படுகிறது. இதனுடன் உங்களுக்கு இதில் அன்லிமிட்டட் காலிங் உங்களுக்கு நிறுவனம் 250 நிமிடம் தினமும் வழங்குகிறது இது தவிர உங்களுக்கு 1000 நிமிடங்கள் வாரத்தில் அடிப்படையில் கால்களை வழங்குகிறது.
அதுவே உங்களின் 250 நிமிடங்கள் முடிந்து விட்டால் இதனுடன் உங்களிடமிருந்து 30 பைசா விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் சில வட்டாரங்களில் இந்த திட்டம் ரூ. 88 விலையில் கிடைக்கப் போகிறது என்பதோடு உங்களுக்கு இந்தத் திட்டம் 69 க்கு கிடைத்து விடும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile